TN Police PC EXAM Hall Ticket TNUSRB PC EXAM Hall Ticket Download காவலர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. உங்களுடைய ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்வதற்கான உங்களுடைய பதிவு எண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
போலீஸ் எழுத்து தேர்வு அறிவிப்பு TNUSRB PC Exam Date – TN Police Exam 2019 போலீஸ், தீயணைப்பு, சிறை துறையில், 8,888 பணியிடங்களுக்கு, ஆக., 25ல் எழுத்துத் தேர்வு நடக்கிறது. இதற்காக மாவட்ட, மாநகரங்களில், மையங்களை தயாராக வைத்திருக்க, டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
TNUSRB PC Exam Date – Not Official காவல் துறை சார்பாக நடத்தப்படுகின்ற போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். காவல்துறை தேர்வு பற்றிய ஒரு தவறான செய்தி தேர்வு தேதி பற்றிய ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரவி கொண்டிருக்கிறது. அந்த தகவல் நிச்சயம் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை.
TNUSRB Police Exam Date – Alert PC Exam Date & SI Exam Date TNUSRB – தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர் TNUSRB Police Constable PC Exam தேர்வு ஜூலை மாதம் 14ஆம் தேதி நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள ஒரு குறுந்தகவல் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இந்த தகவல் பற்றிய ஒரு அலசல் இந்தப் பக்கத்தில்…
