Railway exams

ரயில்வே குரூப் D பணிக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்…!

குரூப் சி நிலை I மற்றும் நிலை II ஆகிய பிரிவுகளில் உள்ள சுமார் 90,000 காலியிடங்களுக்கு ரயில்வே தேர்வாணைய வாரியம் இணைய வழி விண்ணப்பங்களை வரவேற்கிறது. அனைத்துப் பிரிவுகளிலும் அதிகபட்ச வயது வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தேர்வெழுதும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop