railway jobs 2019

RRB NTPC 2019 Official Detailed Notification

RRB NON TECHNICAL POPULAR CATEGORIES (NTPC)GRADUATE & UNDER GRADUATE POSTS RRB NTPC 2019 Official Detailed Notification ரயில்வே துறையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள 150000 காலியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ முழு விவரங்களுடன் கூடிய Detailed Notification தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது இதற்கான கல்வித் தகுதி என்ன தேர்வுக்கான பாடத் திட்டங்கள் தேர்வு செய்யும் முறை போன்ற விவரங்கள் இந்த பதிவில் உள்ளது.

ரயில்வே துறையில் 130000 பணி ஆன்லைன் விண்ணப்பங்கள் மார்ச் 1 தொடங்குகிறது

RRB Recruitment 2019 NTPC Application Starts March 1 ரயில்வே துறையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு லட்சத்தி முப்பதாயிரம் காலியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் மார்ச் ஒன்றாம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு link நாளை முதல் ஆக்டிவேட் செய்யப்படும்.

RRB NTPC 2019 Recruitment for 1,30,000 Vacancies official

RRB NTPC 2019 Recruitment ரயில்வே துறையில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கான கல்வித் தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் தேதி தேர்வு கட்டணம் போன்ற முழு விவரங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

Railway Jobs -ரயில்வே துறையில் 4 லட்சம் பணியிடங்கள் காலி

Railway Jobs: ரயில்வே துறையில் 4 லட்சம் பணியிடங்கள் காலி Railways to recruit over 4 lakh Vacancies ரயில்வே துறையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சுமார் 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop