09 December
ரயில்வே பாதுகாப்பு படையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள கான்ஸ்டபிள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வுகள் வருகின்ற 19ம் தேதியில் இருந்து தொடங்கவிருக்கின்றனர் இதற்கான நுழைவுச் சீட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
