RPF SI Group A Admit card Released CBT Examination Schedule for Sub Inspector Recruitment ரயில்வே பாதுகாப்பு படையில் RPF இருந்து வெளியிடப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் Sub Inspector பணிக்கான ஆன்லைன் தேர்வுகள் Southern railway விற்கு 5 -01- 2019 முதல் 06-01 – 2019 வரை நடைபெறவிருக்கிறது. இதற்கான Call Letter டவுன்லோட் செய்வதற்கான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
Railway RPF Previous Year Questions Paper 2015 ரயில்வே பாதுகாப்பு படையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள கான்ஸ்டபிள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வு மாதிரி வினாத்தாள்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது ரயில்வே தேர்வுகள் வருகின்ற டிசம்பர் மாதம் 19ம் தேதி தொடங்குகிறது.
RPF CBT Examination Schedule for Constable RPF Exam Date & Hall Ticket ரயில்வே பாதுகாப்புப் படையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள Constable பணியிடங்களுக்கான தேர்வு கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
RPF CBT Examination Schedule for Sub Inspector Recruitment RPF Exam Date & Hall Ticket ரயில்வே பாதுகாப்புப் படையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வு கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
RPF Exam 2018 Application Status and Roll Number ரயில்வே பாதுகாப்பு படையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான விண்ணப்பத்தின் நிலை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. உங்களது விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா உங்களுக்கான ரோல் நம்பர் வெளியிடப்பட்டுள்ளதா என்பதை தற்போது ரயில்வே படையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
