நீதிமன்ற வேலைவாய்ப்பு அறிவிப்புகள் நிறுத்தம் Tamilnadu Court Jobs – Postponed தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் கடந்த மூன்று மாதங்களில் வெளியிடப்பட்டன இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பெரும்பான்மையான மாவட்ட நீதிமன்றங்களில் நிறுத்தி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது மேலும் ஒரு சில மாவட்டங்களில் அதிகாரப்பூர்வ தகவல் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் மாவட்டங்களின் தகவல்கள் இதே…
29 June
