25 May
How to Check – Post Office GDS Job Results Tamilnadu Postal Circle GDS Gramin Dak Sevaks Results அஞ்சல் துறையில் வெளியிடப்பட்டுள்ள 4442 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பிற்கு அனைவரும் விண்ணப்பித்து இருப்பீர்கள். அதற்கான இறுதி முடிவுகள் யார் யாரை தேர்வு செய்துள்ளார்கள் எந்தெந்த இடங்களுக்கு யாரை தேர்வு செய்து உள்ளார்கள் என்பது பற்றிய இறுதி முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எவ்வாறு வெளியிடப்படும் அதை நீங்கள்…
