Gujarat Circle Post Office Recruitement-2020 வேலைவாய்ப்பு விவரம் : மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய அஞ்சலகத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Sports quota அடிப்படையில் தேர்வு நடைபெறும்.இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் : 144 பணியிட பதவி பெயர் (Posts Name) : Postal Assistant/ Sorting Asst – 52 Postman/…
1,127 total views