08 June
ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு – 2018 வேலைவாய்ப்பு விவரம் : சென்னை , திருவண்ணாமலை மற்றும் ஈரோடு ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் போஸ்ட் (Junior Executive Post ) பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
