05 July
தமிழக மின்சார துறை முக்கிய அறிவிப்பு TANGEDCO GANGMAN 5000 Vacant கஜா புயலில் பணியாற்றியோருக்கு கேங்மேன் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.
