18 October
TN Forest Exam Date – Nov/Dec 2018 -Tentative Date நண்பர்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பு தமிழ்நாடு வனத்துறை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் வருகின்ற நவம்பர் மாதம் அல்லது டிசம்பர் 2018 முதல் வாரத்தில் தேர்வு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தமிழ்நாடு வனத்துறையில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
