TN School

Blue Print method will be removed in TN Public School Exams

மனப்பாட முறை ஒழிகிறது கல்வித்துறையில் அடுத்த புரட்சியாக மனப்பாட கல்வி முறையை ஒழிக்கும் வகையில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு இனி ப்ளுபிரிண்ட்’ அடிப்படையில் கேள்விகள் கேட்காமல், முழுமையாக பாடப் புத்தகத்தில் இருந்து மட்டுமே கேள்வி கேட்கப்படும் முறையை பள்ளிக் கல்வித்துறை அமல்படுத்தவுள்ளது.

Tamilnadu New School Syllabus of 1st, 6th, 9th and 11th Standards released

தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ள புதிய பாடத்திட்டங்களை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop