02 September
TN SI Fingerprint Syllabus & Exam Pattern 2018 நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். இந்த பதிவில் தமிழ்நாடு காவல் துறையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள sub inspector of police fingerprint 2018 தேர்வின் பாடத் திட்டங்கள் குறித்து பார்க்கப் போகிறோம். இதுவரை இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கவில்லை என்றால் உடனடியாக விண்ணப்பிக்கவும். இதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது TN SI Finger Print 2018 – Apply Here…
