TNFUSRC

Forest Guard Exam Date and Topic wise Mark Details

Forest Guard Exam Date and Topic wise Mark Details TN Forest Guard Exam Mark Details தமிழ்நாடு வனத்துறை சார்பாக நடத்தப்படும் வனக்காப்பாளர் தேர்விற்கான தேர்வு தேதி மற்றும் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் எத்தனை வினாக்கள் கேட்கப்படும் என்ற தகவல் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது என்று இந்த தகவல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது தேர்வுக்கு தயாராகும் அனைவரும் இதனை பயன்படுத்தி இன்னும் ஆழமாக தேர்விற்கு தயாராகவும்.

Forest Guard New Information Brochure Released

Direct recruitment for the posts of Forest Guard  and Forest Guard with Driving Licence – Information Brochure தமிழ்நாடு வனத்துறை தேர்வு குழுமம்   வன காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனகாப்பாளர் கான புதிய தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது

Forest Guard Notification in Tamil 2019

Forest Guard Notification in Tamil 2019 TN Forest Guard 320 Vacancies Notification தமிழ்நாடு வனத்துறை TN Forest Dept சார்பாக நடத்தப்படும் வனக்காப்பாளர் Forest Guard மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் FGDL  தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வனத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது அதனை பற்றிய தகவல் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது  Forest Guard / FGDL Test Batch

Forest Guard & FGDL Official Syllabus in Tamil & English

Forest Guard & FGDL Official Syllabus in Tamil & English வனக்காப்பாளர் , ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தமிழ்நாடு வனத்துறை சார்பாக நடத்தப்படும் வனக்காப்பாளர் , ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வனக்காப்பாளர் , ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் ஒரே தேர்வாக நடத்தப்பட உள்ளது. வனகாப்பாளர் தேர்விற்கான முழுமையான பாடத்திட்டம் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும்…

TN Forest Guard FGDL Notification Official 320 Vacancies

TN Forest Guard 320 Vacancies Notification OUT Tamilnadu Forest Guard 320 Vacancies தமிழ்நாடு வனத்துறை TN Forest Dept சார்பாக நடத்தப்படும் வனக்காப்பாளர் Forest Guard மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் FGDL  தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வனத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது அதனை பற்றிய தகவல் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது  Forest Guard / FGDL Test Batch

Forest Guard க்கு 12 Computer Science படித்தால் விண்ணப்பிக்கலாமா ?

Forest Guard க்கு 12 Computer Science படித்தால் விண்ணப்பிக்கலாமா ? Forest Guard Computer Science Can Apply OR NOT தற்போது வெளியிடப்பட்டுள்ள வனத்துறை சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் அறிவிக்கப்பட்டுள்ள வன காப்பாளர் Forest Guard (Forest Guard and FGDL – 320 Vacancies) பணியிடங்களுக்கான கல்வித்தகுதி பற்றிய சந்தேகங்கள் நிறைய உள்ளது.

How to Study For Forest Guard Exam & FGDL

How to Study For Forest Guard Exam & FGDL வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தமிழ்நாடு வனத்துறையில் (Tamilnadu Forest Dept) இருந்து  வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் (Forest Guard Exam Forest Guard with DL) பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தேர்விற்கு எவ்வாறு படிக்க வேண்டும்  என்பதற்கான விரிவான விளக்கம்…

Forest Guard & FGDL Notification 2018

Forest Guard & FGDL Notification 2018 வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தேர்விற்கு கடந்த வருடம் வெளியிடப்பட்ட தேர்வு அறிவிக்கை இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது இந்த பழைய தேர்வு அறிவிக்கை பயன்படுத்தி வயதுவரம்பு கல்வித்தகுதிகள் திட்டம் என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம் இதனை பயன்படுத்தி தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் படிக்கலாம்.

Forest Guard & FGDL Official Syllabus in Tamil & English

Forest Guard & FGDL Official Syllabus in Tamil & English வனக்காப்பாளர் , ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தமிழ்நாடு வனத்துறை சார்பாக நடத்தப்படும் வனக்காப்பாளர் , ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வனக்காப்பாளர் , ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் ஒரே தேர்வாக நடத்தப்பட உள்ளது. வனகாப்பாளர் தேர்விற்கான முழுமையான பாடத்திட்டம் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும்…

Forest Guard & FGDL Video Course Test Batch

Forest Guard & FGDL Video Course Test Batch வனக்காப்பாளர் , ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆன்லைன் வீடியோ வகுப்புகள் தமிழ்நாடு வனத்துறை சார்பாக நடத்தப்படும் வனக்காப்பாளர் , ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வனக்காப்பாளர் , ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் ஒரே தேர்வாக நடத்தப்பட உள்ளது. அதியமான் குழுமத்தின் சார்பாக Forest Guard, Forest Guard with…

Forest Guard & FGDL Exam Official Short Notice

Forest Guard & FGDL  Exam Official Short Notice தமிழ்நாடு வனத்துறை சார்பாக நடத்தப்படும் வனக்காப்பாளர் , ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது அதனைப் பற்றிய தகவல் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

Forest Watcher Online Exam Date

Forest Watcher Online Exam Date வனக்காவலர் பதவிக்கு 1,67,000 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதிகமான நபர்கள் விண்ணப்பித்துள்ளதையட்டி, ஏற்கனவே 05.10.2019 மற்றும் 06.10.2019 நாட்களில் வனக்காவலர் பதவிக்குரிய இணையதளம் வாயிலான தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டதற்குப் பதிலாக தற்போது இத்தேர்வு 04.10.2019, 05.10.2019 மற்றும் 06.10.2019 ஆகிய மூன்று நாட்களில் (ஒரு நாளைக்கு இரு அமர்வுகள் வீதம்) மொத்தம் ஆறு அமர்வுகளில் தேர்வு நடைபெற உள்ளது என  தெரிவிக்கப்படுகிறது.

Forest Watcher Syllabus in Tamil PDF – Official

Forest Watcher Syllabus in Tamil PDF – Official Download Forest Watcher Official Syllabus தமிழ்நாடு வனத்துறையில் இருந்து  வன காவலர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது படிக்கவேண்டிய பாடம் என்ன என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வரலாறு ,அறிவியல், பொருளாதாரம், இந்திய அரசியலமைப்பு, நடப்பு நிகழ்வுகள், கணிதம் போன்ற பிரிவுகளில் இருந்து   மொத்தம் 150 கேள்விகள் வன காவலர் தேர்வில் கேட்கப்படும் .

TN FOREST WATCHER EXAM 2019 – Online Mock Test

 TN FOREST WATCHER EXAM 2019 – Online Mock Test தமிழ்நாடு வனத்துறையில் இருந்த நடத்தப்படும் மனம் காவலர் பணியிடங்கள் காண ஆன்லைன் தேர்வு எவ்வாறு எழுதுவது என்ற முழுவிவரம் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது மாதிரி தேர்வு எழுதுவதற்கான லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது இந்த லிங்கை பயன்படுத்தி மாதிரி தேர்வை பயிற்சி செய்து கொள்ளுங்கள்

காட்டையே நம்பியுள்ள எங்கள் கதி – வேட்டைத் தடுப்பு காவலர்கள்

காட்டையே நம்பியுள்ள எங்கள் கதி இதுதானா?  கண்ணீர் வடிக்கும் வேட்டைத் தடுப்பு காவலர்கள்! இந்த அறிவிப்பு எங்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது; எங்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது; எங்களது இத்தனை நாள் உழைப்பை பொருளற்றதாக மாற்றியிருக்கிறது. தகுதி இல்லாமல் வனப்பாதுகாவலர் பணியை நாங்கள் கேட்கவில்லை.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop