தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு விவரம் : தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மே 13 -ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மார்ச் 26 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு விவரம் : தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மதுரை மாவட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வேலைவாய்ப்பு-2020 வேலைவாய்ப்பு விவரம் : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மதுரை வேலைவாய்ப்பு 2020-ஆம் ஆண்டிற்க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கோவை மாவட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வேலைவாய்ப்பு-2020 வேலைவாய்ப்பு விவரம் : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கோவையில் வேலைவாய்ப்பு 2020-ஆம் ஆண்டிற்க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
