TNPSC Annual Planner

TNPSC Annual Planner Released 2020 – Official

TNPSC Annual Planner Released 2020 டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை டிஎன்பிஎஸ்சி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் தேர்வு கால அட்டவணை வெளியிடப்படும். அதன்படி வருகிற 2020ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த கால அட்டவணையில் 23 தேர்வுகள் இடம்பெற்றுள்ளன ஒவ்வொரு தேர்வும் எந்த மாதம் நடைபெறும் என்பதற்கான உத்தேச தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாக கொண்டு தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் இப்போது முதல் படிக்கத்…

TNPSC Annual Planner 2020 – Today update

TNPSC Annual Planner 2020 Today News டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கால அட்டவணை இந்த வாரம் வெளியிடப்படும் என்ற தகவல் இன்றைய செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ளது தேர்வர்கள் இதனை பயன்படுத்தி இப்போது முதல் படிக்க துவங்க வேண்டும் அடுத்த வருடம் பல்வேறு தேர்வுகள் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன மேலும் காலிப்பணியிடங்கள் நிச்சயம் அதிகமாக இருக்கும் எனவே நேரத்தை வீணாக்காமல் இப்போதிலிருந்து படியுங்கள் அப்போதுதான் உங்களால் தேர்வில் வெற்றிபெற முடியும்.

TNPSC Annual Planner 2019 Released soon

Tnpsc annual planner  2019 டிஎன்பிஎஸ்சி TNPSC ஆண்டு தேர்வுகளுக்கான திட்ட அட்டவணை இன்னும் மூன்று நாட்களில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். தேர்வு எதிர்நோக்கி லட்சக்கணக்கான தேர்வர்கள் பயிற்சிகளை தொடர்ந்து வருகின்ற இந்த நேரத்தில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆண்டு தேர்வு அட்டவணையை மையமாக வைத்து பயிற்சிகளை மேற்கொள்ள இது பயன்படும்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop