TNPSC Tamil Test 10th SET 1 Marks & Ranks Free Test Batch Winners ஜூலை முப்பதாம் தேதி தமிழ் பத்தாம் வகுப்பு பழைய புத்தகத்திலிருந்து தமிழ் முழு மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் ஒவ்வொரு தேர்வர்களும் என்ன மதிப்பெண் பெற்றுள்ளீர்கள் அதே போல தேர்வு நேரம், உங்களுடைய தேர்ச்சி சதவீதம், சரியான விடைகளுக்கான சதவீதம், தவறான விடைகளுக்கு சதவீதம், மொத்த மதிப்பெண் சதவீதம், உங்களுடைய…
01 July
