TNPSC Group 1 Case

குரூப் 1 தேர்வுக்கு தடையில்லை TNPSC Group 1

குரூப் 1 தேர்வுக்கு தடையில்லை  மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு TNPSC Group 1 Case 2019 CCS-I Examination (Group-I Services) டிஎன்பிஎஸ்சி குரூப்-1 (TNPSC Group 1 Case) தேர்வை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு வழக்கு!

 டி.என்.பி.எஸ்.சி. தேர்வு வழக்கு! துணைக் கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 தேர்வில் விடைத்தாள் மோசடி நடந்திருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது மோசடியாக தேர்ச்சிபெற்ற உயரதிகாரிகள் மத்தியில் மட்டுமல்ல உண்மையாக தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களின் மத்தியில் மீண்டும் பரபரப்பை பற்றவைத்திருக்கிறது.

TNPSC Group 1 Case 24 Questions Wrong-Latest News

TNPSC Group 1 Case 24 Questions Wrong -Latest News குரூப்-1 முதல்நிலைத் தேர்வின் உத்தேச விடைப்பட்டியலில் 24 விடைகளில் தவறு உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒப்புக் கொண்டது குறித்து இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop