TNPSC Group 1 & 1A Official Answer Key 2025 – CCSE-I 📅 Exam Date: 15th June 2025📌 Post Type: Objective (OMR Based)🔎 Official Answer Key Status: Released ✅ TNPSC Group 1 Answer Key 2025 Released!
குரூப்-1 முதல் நிலைத்தேர்வு ஒத்திவைப்பு TNPSC Group 1 Exam Postponed 2020 தமிழக அரசின் ஆட்சிப் பணியில் ஒன்றான குரூப்-1 தேர்வு ஏப்.5-ல் நடக்கவிருந்த நிலையில், கரோனா பாதிப்பை அடுத்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
குரூப் 1 தேர்வுக்கு தடையில்லை மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு TNPSC Group 1 Case 2019 CCS-I Examination (Group-I Services) டிஎன்பிஎஸ்சி குரூப்-1 (TNPSC Group 1 Case) தேர்வை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
TNPSC GROUP 1 EXAM CASE UPDATE டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
Tamil Nadu Public Service Commission Chemist Posts – 2019 வேலைவாய்ப்பு விவரம் : Tamil Nadu Public Service Commission – யில் காலியாக உள்ள Chemist Job Posts பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TNPSC CCS-I EXAMINATION (GROUP-I SERVICES) TNPSC Group 1 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கான விண்ணப்பத்தின் நிலை தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது இதில் உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதற்கான விளக்கம் கொடுக்கப் பட்டிருக்கும். உங்களது விண்ணப்பம் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தெரிந்துகொள்ளலாம்.
TNPSC Group 1 Exam Date Announced குரூப் 1 முதன்மை எழுத்துத் (Main Exam) தேர்வு ஜூலை இரண்டாவது வாரத்துக்கு மாற்றப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.
TNPSC Group 1 2019 Vacancies increased to 181 Posts டிஎன்பிஎஸ்சி குரூப் 1 காலியிடங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை வெளியிட்ட போது 139 காலியிடங்கள் ஆக இருந்தது.
TNPSC Group 1 Exam Prelims Syllabus – 2019 இந்த பக்கத்தில் TNPSC Group 1 தேர்வுக்கு தேவையான பாடத்திட்டம் ( TNPSC Group 1 Syllabus For Prelim Exam ) கொடுக்கப்பட்டுது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
