TNPSC Group 4 Official Answer Key 2019 TNPSC Latest News செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது தேர்வு எழுதிய அனைவரும் இந்த விடைக்குறிப்பை சரி பார்த்துக் கொள்ளலாம்
TNPSC Certificate Verification Details UPDATE TNPSC Latest News டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்தப்பட்ட நான்கு வகையான அரசு பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் விவரங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
TNPSC Group 4 Tentative Answer Key UPDATE TNPSC Latest News டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைத்தாள் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த குரூப்-1 தேர்விற்கு எப்போது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது அதனை பற்றிய தகவல் இந்த பக்கத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது எழுதியவர்கள் இதனை பார்த்து தேர்வு முடிவு எப்போது என்பதை தெரிந்து கொள்ளலாம்
குரூப் 4 (Group 4 -CCSE 4) தேர்வு முடிவுகளை 10 நாள்களில் வெளியிட TNPSC திட்டமிட்டுள்ளது.
