தமிழக நீதிமன்றங்களில் 176 காலியிடங்கள் TNPSC invites Online applications for recruitment of 176 Civil Judge Posts |தமிழக நீதிமன்றங்களில் 176 சிவில் நீதிபதிகளுக்கான பணி தமிழக நீதிமன்றங்களில் நிரப்பப்பட உள்ள 176 சிவில் நீதிபதிகளுக்கான பணியிடங்களை நேரடி போட்டித் தோ்வு மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த செப்டம்பா் 9-ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்த தோ்வில் பங்கேற்கவுள்ள இளம் வழக்குரைஞா்கள் மற்றும்…
19 September
