30 January
குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு: தேர்வாணைய அதிகாரிகளை நெருங்கும் சிபிசிஐடி! குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில், சென்னையில் மேலும் இரு தேர்வர்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முறைகேட்டுக்கு துணைப்போன கூறப்படும் தேர்வாணைய அதிகாரிகளை சிபிசிஐடி நெருங்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
