TN SI 2019 Exam Hall Ticket Released தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுவில் இருந்து நடத்தப்படும் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வுகள் வருகின்ற ஜனவரி 11,12 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதற்கான நுழைவுச் சீட்டு தற்போது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்களது நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
31 December
