02 August
இந்திய தேசியக் கொடி பிங்கிலி வெங்கய்யா காந்தியின் ஆலோசனைப்படி, இந்திய தேசிய கொடியாம் மூவர்ணக் கொடியை முதலில் வடிவமைத்த ஆந்திராவைச் சேந்த பிங்கலி வெங்கய்யா பிறந்த தினம் இன்று. நாட்டின் தேசியக்கொடியை வடிவமைத்த பெருமைக்குரிய அவரைப்பற்றிய அரிய தகவல்கள்: * இந்தியாவின் தேச தந்தையான காந்தியின் ஆலோசனையை ஏற்று, பிங்கலி வெங்கய்யா வடிவமைத்ததுதான் இந்தியா தேசியக் கொடி. * ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் 1878-ம் ஆண்டு பெடகள்ளேபள்ளி என்ற…
