TN Forest Guard / FGDL 70 Days Study Plan
70 Days Study Plan For Forest Guard Exam
தமிழ்நாடு வனத்துறை TN Forest Dept சார்பாக நடத்தப்படும் வனக்காப்பாளர் Forest Guard மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் FGDL தேர்விற்கான Forest Guard Exam பாடத்திட்டத்தை (Forest Guard Syllabus)மிகத்தெளிவாக 70 நாட்களில் நீங்கள் எவ்வாறு முழுமையாக படித்து முடிக்கலாம் என்பதற்கான ஒரு திட்டம் இந்த பக்கத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இதனை பயன்படுத்தி படித்துக்கொள்ளலாம்.
Athiyaman Team Forest Guard / FGDL Test Batch
Athiyaman Team Forest Guard / FGDL Test Batch
Forest Watcher Video Course TNPSC Group 2 2A Video Course
நீங்கள் படிக்க ஆரம்பிக்கும் முன் தேர்வுக்கான பாடத்திட்டம் என்ன ஒவ்வொரு பகுதியில் இருந்து எத்தனை வினாக்கள் கேட்கப்படும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்
வனகாப்பாளர் தேர்விற்கான பாட திட்டத்தில் ஒவ்வொரு பாடங்களில் இருந்தும் எத்தனை வினாக்கள் கேட்கப்படும் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Forest Guard & FGDL Official Syllabus in Tamil & English
இந்த திட்டத்தின் அடிப்படையில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும் ஆன்லைன் தேர்வில் இணைய விருப்பமுள்ளோர் அதியமான் குழுமத்தை தொடர்பு கொள்ளலாம்.
ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் அதியமான் குழுமத்தின் புதிய ஆண்ட்ராய்டு ஆப் Download Athiyaman Team மூலமாக மட்டுமே நடத்தப்படும் வனத்துறை தேர்வு எவ்வாறு நடைபெறுகிற நிர்வாகம்தோ அதனைப் போன்றே உங்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும். வருகின்ற நவம்பர் 28ஆம் தேதிக்குள் ஆன்லைன் தேர்வில் நீங்கள் இணைந்தால் உங்களுக்கான கட்டணம் Rs 699 மட்டுமே. நவம்பர் 29ஆம் தேதி முதல் நீங்கள் ஆன்லைன் தேர்வில் இணைந்தால் உங்களுக்கான கட்டணம் Rs 799 ஆகும்.

Athiyaman Team Test Batch App Link
| Athiyaman Team Forest Guard Test Batch (Tamil) Questions Count | |
| S.No. Subject | Expected Questions |
| 1. Physics / இயற்பியல் | 15 |
| 2. Chemistry / வேதியியல் | 15 |
| 3. Botany / தாவரவியல் | 15 |
| 4. Zoology / விலங்கியல் | 15 |
| 5. Current Events / நடப்பு நிகழ்வு | 20 |
| 6. Geography / புவியியல் | 10 |
| 7. History and Culture of India and Tamil Nadu / வரலாறு மற்றும் பண்பாடு |
15 |
| 8. Indian Polity / இந்திய அரசியல் அமைப்பு | 10 |
| 9. Indian Economy / இந்தியப் பொருளாதாரம் | 10 |
| 10. Indian National Movement / இந்திய தேசிய இயக்கம் | 10 |
| 11. Aptitude & Mental Ability Tests / கணிதம் | 15 |
| Total | 150 Questions |
[pdf-embedder url=”https://athiyamanteam.com/wp-content/uploads/2019/11/Forest-Guard-70-Days-Study-Plan-Athiyaman-Team-Online-Course.pdf” title=”Forest Guard 70 Days Study Plan Athiyaman Team Online Course”]
Download Study Plan & Test Batch PDF
Join Forest Watcher Video Course Rs 1999
Forest Watcher Video Course + Test Batch Rs 2499
Forest Guard Test Batch App Athiyaman Team
Tamil Nadu Forest Uniformed Services Recruitment Committee (TNFUSRC) has been constituted to recruit candidates through direct recruitment by conducting competitive examinations to fill up the vacancies for the post of Forester/Field Assistant, Forest Guard, Forest Guard with Driving Licence and Forest Watcher in Tamil Nadu Forest Department and its allied corporations.
