TN Police Previous Year Questions & Answers – 2017

TN Police Previous Year Questions & Answers – 2017
Take a look at previous year questions

 

TNUSRB – TN Police Previous Year Questions.

1. பாஞ்சாலி சபதம் என்ற நூலின் ஆசிரியர்?

 
 
 
 

2. தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை என்றவர்?

 
 
 
 

3. பொருத்துக.
பட்டியல் 1 பட்டியல் 2
நேர் நேர் – தேமா
நிரை நேர் – புளிமா
நிரை நிரை – கூவிளம்
நேர் நிரை – கருவிளம்

 
 
 
 

4. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்க வகுப்பது பரணி – எனக்கூறும் நூல்?

 
 
 
 

5. உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்?

 
 
 
 

6. வேகம் மற்றும் விலை உயர்ந்த நவீன போக்குவரத்து?

 
 
 
 

7. அணு ஆயுத தடைச் சட்டம் கையெழுத்தான ஆண்டு?

 
 
 
 

8. தேர்தலில் வாக்களிக்க தகுதியான வயது?

 
 
 
 

9. மொழி என்பது?

 
 
 
 

10. சமநிலை விலை கீழ்க்கண்டவற்றுள் எதனைச் சமன்படுத்துகிறது?

 
 
 
 

11. இராச தண்டனை என்ற நாடக நூலின் ஆசிரியர்?

 
 
 
 

12. மனிதன் அறிந்த முதல் உலோகம்?

 
 
 
 

13. பஞ்ச பாண்டவ ரதங்கள் அமைந்துள்ள இடம்?

 
 
 
 

14. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டியவர்?

 
 
 
 

15. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?

 
 
 
 

16. இரும்பு துருபிடிப்பதற்கு தேவையானது?

 
 
 
 

17. எலிகளின் சிறுநீரால் பரவும் நோய்?

 
 
 
 

18. தாவரத்தின் பச்சையத்தில் உள்ள உலோகம் ……………..

 
 
 
 

19. கோகினூர் வைரமானது ……………… கேரட் வைரம் ஆகும்.

 
 
 
 

20. மலட்டுத்தன்மை நோய் ………………. குறைபாட்டால் ஏற்படுகிறது?

 
 
 
 

21. குவிலென்ஸின் முன்பொருளானது குவியம் F க்கும் ஒளிமையம் ‘O” வுக்கும் இடையில் வைத்தால் பிம்பத்தின் நிலை தன்மை என்ன?

 
 
 
 

22. லென்ஸ் திறனின் SI அலகு?

 
 
 
 

23. தெரிந்த இலேசான தனிமம்?
A. தனிமம் He
B. தனிமம் Ar
C. தனிமம் H2
D. தனிமம் Li
  Answer : C. தனிமம் H2

 
 
 
 

24. கருப்புத் தங்கம் என்றழைக்கப்படுவது?

 
 
 
 

25. ஆழ்கடல் முத்துக் குளிப்பவர்கள் சுவாசிக்கப் பயன்படுத்தும் வாயுக்கலவை

 
 
 
 

26. பணம் மட்டுமே பணத்தின் தேவையைச் சந்திக்கும் என்று கூறியவர்?

 
 
 
 

27. விகிதமுறு எண்களின் கூட்டல் சமனி

 
 
 
 

28. 16 : 32 இன் எளிய வடிவம்?

 
 
 
 

29. ஒரு வட்டத்தின் விட்டம் 1 மீ எனில் அதன் ஆரம்?

 
 
 
 

30. 2,4, 6, 8,10, 12 இன் இடைநிலை

 
 
 
 

31. வசன நடை கைவந்த வல்லாளர் என அழைக்கப்படுவர்;?

 
 
 
 

32. Flash News என்பதன் தமிழாக்கம்?

 
 
 
 

33. சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர்?

 
 
 
 

34. பொருத்துக
பட்டியல் 1 பட்டியல் 2
சேரநாடு – வேழமுடைத்து
பாண்டியநாடு – முத்துடைத்து
சோழநாடு – சோறுடைத்து
தொண்டைநாடு – சான்றோருடைத்து

 
 
 
 

35. வேற்றுமை எத்தனை வகைப்படும்?

 
 
 
 

36. P என்னும் புள்ளி வட்டமையம் O விலிருந்து 26 செ.மீ தொலைவில் உள்ளது. P யிலிருந்து வட்டத்திற்கு வரையப்பட்ட P என்ற தொடுகோட்டின் நீளம் 10 செ.மீ. எனில் OT

 
 
 
 

37. (1,2), (4,6), (X,6),(3,2) என்பன இவ்வரிசையில் ஓர் இணைகரத்தின் முனைகள் எனில் X- ன் மதிப்பு?

 
 
 
 

38. பனிக்கட்டியின் உள்ளுரை வெப்பத்தின் மதிப்பு?

 
 
 
 

39. ஒரு குதிரை திறன் எனப்படுவது?

 
 
 
 

40. புரத குறைப்பாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் எது?

 
 
 
 

41. இரத்தச் சிவப்பணுக்களின் மறு பெயர்?

 
 
 
 

42. மரபுசாரா வளங்களில் ஒன்று

 
 
 
 

43. தனிமங்களின் புதிய ஆவர்த்தன அட்டவணையில், இடைநிலைத் தனிமங்கள் என _________________ தொகுதிகள் அழைக்கப்படுகின்றன.

 
 
 
 

44. இமயமலை ………………. என அழைக்கப்படுகின்றன

 
 
 
 

45. பருவக்காற்று காடுகள் …………. என்றும் அழைக்கப்படுகின்றன.

 
 
 
 

46. இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது?

 
 
 
 

47. மின்னணுவியல் தலைநகரம் என அழைக்கப்படுவது?

 
 
 
 

48. கீழே கொடுக்கப்பட்ட வார்த்தைகளை அர்த்தமுள்ள வரிசையில் அமைக்கவும்
1. காவல்துறை
2. தண்டனை
3. குற்றம்
4. நீதிபதி
5. தீர்ப்பு

 
 
 
 

49. ஒரு மனிதன் தெற்கு நோக்கி 5 km நடந்து வலப்புறம் திரும்பி 3 km நடந்து பிறகு இடப்பக்கம் திரும்பி 5 km நடக்கிறான். அவன் எந்த திசையை நோக்கிக் கொண்டிருக்கிறான்?

 
 
 
 

50. மாலை நேரத்தில் ரேகாவும் ஹேமாவும் ஒருவரை ஒருவர் நேர் பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஹேமாவின் நிழல் அவர் வலப் பக்கத்தில் விழுந்தால் ரேகா எந்த திசையை நோக்கிக் கொண்டிருக்கிறார்?

 
 
 
 

51. கொடுக்கப்பட்ட தொடரில் அடுத்த எண் என்ன? 22,21,23,22,24,23………

 
 
 
 

52. ஒருகுறிப்பிட்ட மொழியில் HARD = 1357 என்றும் SOFT= 2468 என்றும் உள்ளன. 21448 எந்த வார்த்தையைக் குறிக்கும்?

 
 
 
 

53. இன்று திங்கட்கிழமை இன்றிலிருந்து 61வது நாள் என்ன கிழமையில் இருக்கும்?

 
 
 
 

54. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு அணியின் மொத்த ரன்கள் 200. இவற்றில் 160 ரன்கள் ஸ்பின்னர்களால் எடுக்கப்பட்டது. இந்த கூற்றுகளின் பேரில் இரண்டு முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. எந்த விடை சரியானது?
முடிவு 1 : அணியல் 80% ஸ்பின்னர்கள் உள்ளனர்
முடிவு 2 : தொடக்க வீரர்கள் ஸ்பின்னர்கள்

 
 
 
 

55. 44. மொகஞ்சதாரோ என்பதன் பொருள்?

 
 
 
 

56. 2/7 ன் என்ன சதவிகிதம் 1/35 ஆகும்?

 
 
 
 

57. கொடுக்கப்பட்ட தொடரில் சேராத எண் எது? 3, 5,11, 14,17,21

 
 
 
 

58. 1 முதல் 100 வரை எல்லா எண்களையும் எழுதினால் எத்தனை முறை 3 ஐ எழுதுவீர்கள்?

 
 
 
 

59. கொடுக்கப்பட்ட தொடரில் அடுத்த எண் என்ன? 2,3,5,8,1,17 ……….

 
 
 
 

60. காலியான இடத்தில் வரும் எண் எது? 20,19,17, __ ,10,5

 
 
 
 

61. மற்றவைகளிலிருந்து வித்தியாசமான வார்த்தை எது? தக்காளி,காரட், இஞ்சி, உருளை

 
 
 
 

62. பாட்டனார் பேரனை விட நான்கு மடங்கு வயதானவர். 5 ஆண்டுக்கு முன்பு அவர் 5 மடங்கு வயதானவராக இருந்தார். பேரனின் தற்போதைய வயது என்ன?

 
 
 
 

63. அருணின் வயது பாலாவை விட மூன்று மடங்கு. நான்கு வருடங்கள் முன் சந்திரனின் வயது அருணை விட இரு மடங்கு. இன்னும் 4 வருடங்கள் பின் அருணின் வயது 31. பாலா மற்றும் சந்திரனின் தற்போதைய வயது என்ன?

 
 
 
 

64. (i) அம்பிகா ராஜாவை விட மூத்தவர்
(ii) அம்பிகாவை விட பிரகாஷ் மூத்தவர்
(iii) பிரகாஷை விட மூத்தவர் ராஜா
முதல் இரண்டு கூற்றுகள் சரி என்றால் மூன்றாவது கூற்று ?

 
 
 
 

65. 70 பேர் கொண்ட குழுவில் அனைவரும் தமிழ்,ஆங்கிலம், அல்லது இரண்டும் பேசுவார். 35 பேர் தமிழ் மட்டும் பேசுபவர். 25 பேர் இரண்டு மொழிகளையும் பேசுபவர். ஆங்கிலம் மட்டும் பேசுவோர் எண்ணிக்கை என்ன?

 
 
 
 

66. PARTS : STRAP,
WOLF: ?

 
 
 
 

67. அர்ஜூன் ஒரு பெண்ணைப் பற்றி இவ்வாறு கூறினார். இவருடைய பேத்தி என் சகோதரரின் ஒரே மகள் அர்ஜூனுடன் பெண்ணின் உறவு என்ன?

 
 
 
 

68. எட்டு நண்பர்கள் A,B,C,D,E,F,G,H வட்டமாக மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர். B என்பவர் G க்கும் D க்கும் இடையே அமர்ந்திருக்கிறார். H என்பவர் B க்கு இடது புறம் 3 ஆகவும் A க்கு வலப்புறம் இரண்டாவதும் உள்ளார். C,A க்கும் G க்கும் இடையே உள்ளார். B,E எதிரும் புதிராக இல்லை. எந்த கூற்று தவறானது

 
 
 
 

69. அன்வர் ஒரு வேலையை 12 நாட்களில் செய்வார். அவர் 3 நாட்கள் வேலை செய்துள்ளார். இப்பொழுது பாபு அவரோடு சேர இருவரும் சேர்ந்து 3 நாட்களில் முடிக்கின்றனர். பாபு மட்டும் வேலை செய்தால் எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்வார்?

 
 
 
 

70. ஒரு பழவியாபாரி அவரிடமிருந்த ஆப்பிள்களில் 40% விற்கிறார். 420 ஆப்பிள்களை விற்பனை செய்யவில்லை. அவரிடம் மொத்தம் எவ்வளவு ஆப்பிள்கள் இருந்தன?

 
 
 
 

71. ஒருவர் 5 ரூபாய்க்கு 3 முட்டைகள் என்று வாங்கிää 12 ரூபாய்க்கு 5 முட்டைகள் என்று விற்கிறார். அவர் மொத்தம் ரூ. 143 லாபம் சம்பாதித்தால் அவர் எத்தனை முட்டைகள் வாங்கினார்?

 
 
 
 

72. கீழே கொடுக்கப்பட்ட படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன ?

 
 
 
 

73. கேள்விக்குறியை நிரப்பும் எழுத்து எது ?

 
 
 
 

74. எந்த வரைபடம் நீதிபதி, திருடர்கள், குற்றவாளிகள் இடையே உள்ள உறவைக் குறிக்கிறது ?

 
 
 
 

75. கேள்விக்குறை நிரப்பும் எண் எது ?

 
 
 
 

76. கேள்விக்குறியை நிரப்பும் எண் எது

 
 
 
 

77. நிறைவு செய்யும் படம் எது

 
 
 
 

78. கேள்விக்குறியை நிரப்பும் எண் எது

 
 
 
 

79. ஒலியை அளவிடும் அளவு

 
 
 
 

80. உலக சுற்றுசூழல் தினம்

 
 
 
 

Question 1 of 80

One thought on “TN Police Previous Year Questions & Answers – 2017

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: