Aptitude Where to Study PDF- TNPSC TNEB
6th to 10th Samacheer Book
புதிய புத்தகத்தில் ஆறாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள கணக்கு பகுதியில் படிக்க வேண்டிய பாடங்கள் இந்த பகுதியில் கொடுக்கபட்டுள்ளது.
சமச்சீர் பாடப் புத்தகத்திலிருந்து டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கும் டிஎன்இபி போட்டித் தேர்வுக்கு படிக்க வேண்டிய முக்கியமான பாடங்கள் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது இதை தவிர்த்து ரீசனிங் பகுதியிலிருந்து படிக்க வேண்டிய பாடங்கள் தனியாக நாம் படிக்க வேண்டியிருக்கும் அதனை நமது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளோம் அதையும் நீங்கள் படிக்கலாம்.
பாடத்திற்கான முழு வீடியோ வகுப்புகள் அதிகமான ஆண்ட்ராய்ட் ஆப்பிள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது ரூபாய் ஆயிரம் கட்டணம் செலுத்தி இந்த வீடியோவில் ஒரு வருட காலத்திற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் இதில்அனைத்தும் முழு விளக்கங்களுடன் எளிமையாக புரியும் வகையில் SHORCUTS கொண்டும் நடத்தப்பட்டுள்ளது
தேர்விற்கு நீங்கள் படிக்க வேண்டிய பாடங்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
TNPSC Group 2 2A Where to Study PDF
Aptitude Where to Study PDF- TNPSC TNEB