Book Back Question For All exams-9th Old Tamil Book Set 9-முத்தொள்ளாயிரம்

Samacheer Book Back Tamil Questions

                                                9th Tamil SET 9-முத்தொள்ளாயிரம்

இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers)  அடங்கிய வினாக்களின்  தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Sub : Tamil Book Back Questions

Topic :  செய்யுள் முத்தொள்ளாயிரம்

9th Tamil SET 9 முத்தொள்ளாயிரம்

ஒன்பது வகுப்பு 
செய்யுள் பகுதி 

 

புறவயவினாக்கள்:

1. கோடிட்ட இடத்தில் உரிய விடையைத் தேர்ந்தெழுதுக.
1. சேர மன்னரின் அடையாளச் சின்னம்
விடை : வில்.
அ) வில் ஆ) புலி இ) மீன்

2. சோழ மன்னன் வினைக் காக்க, தன் தசையை அளித்தான்.
விடை :பசு
அ) பசு ஆ) புறா இ) மயில்

3. மார்போலையில் எழுதும் எழுத்தாணி .
விடை : தந்தம்
அ) ஈட்டி ஆ) தூரிகை இ) தந்தம்

2. பொருத்துக.
விசும்பு – தந்தம்
துலை -நெருப்பு
மருப்பு – துலாக்கோல்
கனல் – யானை
களிறு – வானம்

விடை :

விசும்பு – வானம்
துலை – துலாக்கோல்
மருப்பு – தந்தம்
கனல் -நெருப்பு
களிறு – யானை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us