TNPSC Group 2 2A Test Batch Plan PDF
Athiyaman Team TNPSC Group 2 2A Test Batch Plan
Test 35- இந்திய பொருளாதாரம் SET 4
அதியமான் குழுமத்தின் சார்பாக அடுத்து வருகின்ற TNPSC Group 22A தேர்வுக்கு ஆறு மாதங்கள் ஆன்லைன் தேர்வு நடைபெறுகிறது
இந்த ஆண்டிற்கான தேர்வு அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது இந்த தேர்வு அட்டவணையை பயன்படுத்தி வீட்டிலிருந்து படிப்பவர்கள் தொடர்ந்து படித்து வரலாம் மேலும் இந்த ஆன்லைன் தேர்வில் இணைந்து தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் அதியமான் செயலியில் ஆன்லைன் தேர்வு குழுவில் இணைந்து பயிற்சி பெறலாம்
TEST 35 – தேர்விற்கு என்ன படிக்க தேவையான பாட தொகுப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
TNPSC Group 2 2A Study Plan – Test Batch – 180 Days
Test 35- இந்திய பொருளாதாரம் SET 4
Group 2 2A All Study Plan PDFs