MASTER PLAN – 45 Days – TNPSC STUDY PLAN
அடுத்து 45 நாட்களுக்கு படிக்கவேண்டிய பாடத் தலைப்புகள் எந்த தேதியில் என தேர்வு நடைபெறும் என்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf ல் உள்ளது. இந்த தேர்வில் இந்திய ஆட்சி இயல் மற்றும் இந்திய தேசிய இயக்கம் மற்றும் Aptitudeல் சில பாடங்கள் இடம்பெறும்.
ஏற்கனவே தேர்வு எழுதி வரும் நபர்கள் இதன் படித்து வாருங்கள். தனியாக படிக்கும் நபர்களும் தொடர்ந்து படிக்க இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அதியமான் குழுமத்தின் சார்பாக 6 மாதங்களுக்கு தினசரி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாடத்திட்டத்தின்படி, புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து, 200 நாட்களுக்கு ஒவ்வொரு நாட்களுக்கும் தினசரி தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு வாரமும் திருப்புதல் தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு நாளும் நீங்கள் படிக்க வேண்டிய பாடங்கள் என்ன படிக்க வேண்டிய பாடங்களுக்கான PDF தொகுப்புகள் அனைத்தும் நமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். வீட்டிலிருந்து படிப்பவர்கள் இந்த அட்டவணையை பின்பற்றி அனைத்து பாடங்களையும் படித்து வரவும்.
தினசரி தேர்வு எழுத விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். அதியமான் ஆண்ட்ராய்டு செயலியில் இதற்கான ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும்.
TNPSC Group 1 TNPSC Group 2 2A TNPSC Group 4 போன்ற தேர்விற்கு தயாராகும் அனைவருக்கும் இதனைப் பயன்படுத்தி படித்து வரவும்.
MASTERBATCH AUG 12 – SCHEDULE 2 PDF
WEB:
https://courses.athiyamanteam.com/
இந்த ஆன்லைன் தேர்வானது தொடர்ந்து ஆறு மாதங்கள் நடைபெறும்.
Ø இந்த தேர்வானது புதியதாக டிஎன்பிஎஸ்சி
படிக்கக்கூடிய மாணவர்களை படிக்க வைக்கும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு தேர்விற்கும் என்ன படிக்க வேண்டும் என்ற
தகவல் தெரிவிக்கப்படும்.Ø ஒவ்வொரு வாரத்துக்கு தேர்வு
அட்டவணை தரப்படும் அதன்படி படிக்கவும்
Ø பாடங்களை படித்து முடித்து கொடுக்கப்பட்ட தேதிகளில்
நீங்கள் விரும்பும் நேரத்தில் தேர்வு எழுதிக் கொள்ளலாம்..ஒருவேளை அந்த பாடத்தை நீங்கள்
படிக்கவில்லை எனில் ஆறு மாதத்திற்குள் அந்த தேர்வை எப்போது வேண்டுமானாலும் நீங்கள்
எழுதிக் கொள்ளலாம்.
Ø முடிந்தவரை கொடுக்கப்பட்ட தேதிகளில் அனைத்து பாடங்களையும்
சரியான முறையில் படித்து வரவும்.
Ø தேர்வுகள் அனைத்தும் மிக முக்கியமான பாடங்களிலிருந்து
உங்களுக்கு நடத்தப்படுகிறது.
Ø தேர்வு எழுதி முடித்தவுடன் உங்களுடைய மதிப்பெண்
உங்களுடைய தரவரிசை அனைத்தும் உடனடியாக ஆண்ட்ராய்டு செயலியில் தெரிவிக்கப்படும்.
Ø ஒவ்வொரு தேர்விலும் எவ்வாறு நீங்கள் முன்னேற்றம்
அடைந்து வருகிறீர்கள் என்ற ரிப்போர்ட் உங்களுக்கு இருக்கும்.
Ø உங்களுடைய Performance எவ்வாறு உயர்ந்து வருகிறது
என்பதையும் நீங்கள் பார்க்க முடியும்.
Ø தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களிடமும் நீங்கள்
எவ்வாறு போட்டி போட்டு எழுதி வருகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
Ø தேர்வுக்கு
தேவையான PDF அனைத்தும் நமது இணையதளத்தில் பதிவிறக்கம் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.
Ø தேர்வில் கேட்கப்படும் வினாக்களில் உங்களுக்கு
நிச்சயமான தவறு சந்தேகம் இருப்பின் அதனை நீங்கள் ரிப்போர்ட் செய்யலாம்.
Ø உங்களிடம் சமச்சீர் புத்தகம் இருப்பின் படிக்க
இன்னும் எளிமையாக இருக்கும்.
Ø உங்களிடம் புத்தகம் இல்லை எனில் Athiyaman
TEAM சார்பாக வெளியிடப்பட்ட 5 புத்தகங்களை (History, Polity, INM, GeoGRAPHY,
ECONOMICS) நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
TNPSC Video Course Download & Watch, TNPSC Test Batch, TNPSC Books Call: 8681859181

