TAMIL FREE TEST 1 – TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTIONS – 25 QTS – TNPSC TAMIL OLD QUESTIONS

TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTIONS – 25 QTS – TAMIL FREE TEST 1

TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS  TAMIL PREVIOUS YEAR QUESTIONS PAPER.

BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL OLD QUESTIONS WITH ANSWERS

கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் நிலையில் பெற உறுதுணையாக இருக்கும்.

ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக  உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்

இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.

இந்த பதிவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்

TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTIONS – TAMIL PYQ- 25 QTS 

TNPSC TAMIL OLD QUESTIONS

TAMIL FREE TEST 1

TAMIL FREE TEST NAME DOWNLOAD PDF LINKSVIDEO LINK
TAMIL FREE TEST 1DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 2 DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 3DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 4DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 5DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 6DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 7DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 8DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 9DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 10DOWNLOAD PDFVIDEO

1. “இஸ்மத்‌ சன்னியாசி’ என்னும்‌ பட்டம்‌ பெற்றவர்‌ யார்‌?
(A) காயிதே மில்லத்‌
(B) ஜி.யு. போப்‌
(C ) செய்கு தம்பி பாவலர்‌
(D) வீரமாமுனிவர்‌

2. கீழ்க்கண்டவற்றுள்‌ பெருஞ்சித்திரனாரின்‌ எந்நூல்‌ தமிழுக்குக்‌ கருவூலமாய்‌
அமைந்துள்ளது ?
(A) தமிழினம்‌
(B) திருக்குறள்‌ மெய்ப்பொருளுரை
(C) தமிழியல்‌ சாறு
(D) செம்மொழிக்கலை

3. “சேக்கிழார்‌ பிள்ளைத்தமிழ்‌’ என்ற நூலை படைத்தவர்‌
(A) மகாவித்துவான்‌ மீனாட்சி சுந்தரனார்‌
(B) ௨. வே. சாமிநாதர்‌
(C) மறைமலை அடிகள்‌
(D) வையாபுரி

4, தமிழ்ப்‌ பண்பாடு’ என்ற இதழைத்‌ தொடங்கியவர்‌ யார்‌?
(A) தேவநேயப்‌ பாவணர்‌
(B) பேராசிரியர்‌. வையாபுரியார்‌
(C) பேராசிரியர்‌. தனிநாயகம்‌ அடிகள்‌
(D) பரிதிமாற்‌ கலைஞர்‌

5. நுண்ணிய நூல்பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை
(A) பேச்சுக்கலை
(B) வரைபடக்கலை
(C) இசைக்கலை
(D) நாடகக்கலை

6. பொருத்துக.
(a) ஜெயகாந்தன்‌ (1) இறுக மூடிய கதவுகள்‌
(b) சோ. தர்மன்‌ (2) நிலை நிறுத்தல்‌
(C) கி. ராஜநாராயணன்‌ (3) சோகவனம்‌
(D) ஆர்‌. சூடாமணி (4) தர்க்கத்திற்கு அப்பால்‌
(A) 1 3 4 2
(B) 2 1 4 3
(C) 3 1 2 4
(D) 4 3 2 1

7. அரசன்‌, அரசி வேடமிட்டு ஆடப்படும்‌ இவ்வாட்டத்தை புரவி ஆட்டம்‌,
புரவி நாட்டியம்‌ என்ற பெயர்களிலும்‌ அழைப்பர்‌.
(A) தேவராட்டம்‌
(B) பொய்க்கால்‌ குதிரையாட்டம்‌
(C ) மயிலாட்டம்‌
(D) சேவையாட்டம்‌

8. கவிஞர்‌ சி.சு. செல்லப்பா – அவர்களுக்கு சாகித்திய அகாதெமி விருது எந்த
நூலுக்கு வழங்கப்பட்டது?
(A) இலக்கியச்‌ சுவடுகள்‌
(B) சுதந்திர தாகம்‌
(C) தமிழ்ப்‌ புதையல்‌
(D) தமிழ்‌ தாகம்‌

9. இவற்றுள்‌ கண்ணதாசன்‌ எழுதாத நூல்‌
(A) இயேசு காவியம்‌
(B) ஆட்டனத்தி ஆதிமந்தி
(C) சேரதாண்டவம்‌
(D) பாரி மலைக்கொடி

10.“உறுதி! உறுதி! ஒன்றே சமூகம்‌
என்று எண்ணார்க்கு இறுதி! இறுதி!” – எனச்‌ சமுதாய உணர்வைப்‌ பாடியவர்‌
(A) வாணிதாசன்‌
(B) பாரதியார்‌
(C ) நாமக்கல்‌ கவிஞர்‌
(D) பாரதிதாசன்‌

11. “பொதுமை வேட்டல்‌’ என்னும்‌ நூலின்‌ ஆசிரியர்‌
(A) நாமக்கல்‌ கவிஞர்‌ இராமலிங்கனார்‌
(B) இராமலிங்க அடிகளார்‌
(C ) திரு. வி. கலியாண சுந்தரனார்‌
(D) கவிமணி தேசிக விநாயகம்‌

12. 1863 ஆம்‌ ஆண்டு சென்னை பல்லாவரம்‌ செம்மண்‌ மேட்டுப்பகுதியில்‌
எலும்பையும்‌ கற்கருவிகளையும்‌ கண்டுபிடித்த தொல்லியல்‌ அறிஞர்‌
(A) இராபர்ட்‌ புரூஸ்புட்‌
(B) இராபர்ட்‌ கிளைவ்‌
(C) அலெக்சாண்டர்‌ கன்னிங்காம்‌
(D) ஜேம்ஸ்‌ பிரின்செப்‌

13. பின்வரும்‌ தொடர்களுள்‌ கனிமவியல்‌ பற்றிய தொடர்‌ எது?
(A) அண்டப்‌ பகுதியின்‌ உண்டைப்‌ பிறக்கம்‌
(B) வறிது நிலைஇய காயமும்‌
(C) தீம்பிழி எந்திரம்‌ பந்தல்‌ வருந்த
(D) ஐவேறு வனப்பின்‌ இலங்குகதிர்‌ விடுஉம்‌ நலங்கெழு மணிகளும்‌

14 மா. பொ. சிவஞானம்‌ சட்டமன்ற மேலவைத்‌ தலைவராக பதவி வகித்த ஆண்டு
எது?
(A) 1979 முதல்‌ 1980 வரை
(B) 1972 முதல்‌ 1978 வரை
(C) 1982 முதல்‌ 1986 வரை
(D) 1969 முதல்‌ 1971 வரை

15. உவமணி என்ற சொல்லின்‌ பொருள்‌
(A) உவமை மலர்‌
(B) தாமரை மலர்‌
(C ) மணமலர்‌
(D) கண்மலர்‌

16. “புலமைக்‌ கதிரவன்‌” என்று தமிழறிஞர்களால்‌ போற்றப்பட்டவர்‌
(A) ஆபிரகாம்‌ பண்டிதர்‌
(B) சி. வை. தாமோதரனார்‌
(C) திரு. வி. கலியாண சுந்தரனார்‌
(D) மகாவித்துவான்‌ மீனாட்சி சுந்தரனார்‌

17. ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாகக்‌ கொண்டு இயற்றப்பட்ட நாடக இலக்கண நூல்‌
(A) நாடக நுணுக்கவியல்‌
(B) நாடகமேடை
(C) நாடகவியல்‌
(D) நாடகக்கலை

18. இவற்றில்‌ காப்பியத்தைக்‌ குறிக்காத சொல்‌
(A) அகலக்கவி
(B) மகாகாவியம்‌
(C) காவ்யதரியம்‌
(D) விருத்தச்‌ செய்யுள்‌

19. தமிழகத்தில்‌ பிரகலாதன்‌ கதையினை கூத்தாக நிகழ்த்துகின்ற இடம்‌
(A) திண்டிவனம்‌
(B) செய்யாறு
(C) காரைக்குடி
(D) காஞ்சிபுரம்‌

20. நடுத்தர மக்களின்‌ வாழ்க்கையையும்‌, பெண்களின்‌ நிலையையும்‌ குறித்து சிறுகதை படைத்தவர்‌ ………, வட்டார வழக்கு மொழியில்‌ கதை சொல்லும்‌ முறையில்‌ சிறுகதை படைத்தவர்‌ ………………..முறையே
(A) இராஜம்‌ கிருஷ்ணன்‌ – ஜெயகாந்தன்‌
(B) இலட்சுமி – சுஜாதா
(C) சூடாமணி – கி. ராஜ நாராயணன்‌
(D) சிவசங்கரி – கந்தர்வன்‌

21. மராட்டியர்‌ காலத்தில்‌ தஞ்சைக்கு வந்ததாகவும்‌ ———————, இராஜஸ்தானில்‌
என்றும்‌ அழைக்கப்படும்‌ கலை முறையே
(A) பொய்க்கால்‌ குதிரையாட்டம்‌ – கச்சிகொடி
(B) புரவியாட்டம்‌ – தப்பாட்டம்‌
(C) புலியாட்டம்‌ – ஒயிலாட்டம்‌
(D) மயிலாட்டம்‌ – கக்சிக்கொடி

22. ந. பிச்சமூர்த்தி அவர்கள்‌ சிறிது காலம்‌ ————— இதழில்‌ பணியில்‌ இருந்தார்‌.
(A) சுதந்திர ஒளி
(B) சுதேசி மித்திரன்‌
(C) நவ இந்தியா
(D) தினமணி

23.“தமிழ்‌-பிரெஞ்சு கையகர முதலி” என்ற நூலை வெளியிட்டவர்‌
(A) பாரதிதாசன்
(B) கண்ணதாசன்‌
(C) வண்ணதாசன்‌
(D) வாணிதாசன்‌

24.“தேடு கல்வி இலாததோர்‌ ஊரைத்‌ தீயினுக்கு இரையாக மடுத்தல்‌’ என்று
கல்விக்கூடங்களில்‌ இன்றியமையாமையைச்‌ சினத்துடன்‌ எடுத்துக்‌ காட்டியவர்‌
யார்‌?
(A) பாரதியார்‌
(B) பாரதிதாசன்‌
(C ) நாமக்கல்‌ கவிஞர்‌
(D) தேசிக விநாயகம்‌ பிள்ளை

25. பின்வருவனவற்றுள்‌ கரிசலாங்கண்ணிக்கு வழங்கப்படாத பெயர்‌
(A) சிங்கவல்லி
(B) கையாந்தகரை
(C ) பிருங்கராசம்‌
(D) தேகராசம்‌

TAMIL FREE TEST NAME DOWNLOAD PDF LINKSVIDEO LINK
TAMIL FREE TEST 1DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 2 DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 3DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 4DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 5DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 6DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 7DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 8DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 9DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 10DOWNLOAD PDFVIDEO

DOWNLOAD TNPSC TAMIL FREE TEST QUESTIONS WITH ANSWERS 

TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS  TAMIL PREVIOUS YEAR QUESTIONS PAPER.

BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL OLD QUESTIONS WITH ANSWERS

மேலே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள்.  கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.

ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக  உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்

இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.

இந்த பதிவையும் கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading