TAMIL FREE TEST 15 – TNPSC TAMIL MODEL QUESTIONS – 25 QTS – TNPSC TAMIL QUESTIONS ANSWER

TAMIL FREE TEST 15 – TNPSC TAMIL MODEL  QUESTIONS – 25 QTS

TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS  TAMIL MODEL QUESTIONS PAPER.

BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS

கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் நிலையில் பெற உறுதுணையாக இருக்கும்.

ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக  உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்

இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.

இந்த பதிவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்

TNPSC TAMIL MODEL QUESTIONS – TAMIL – 25 QTS –  TNPSC TAMIL QUESTIONS ANSWERS

 

TAMIL FREE TEST  15

 

TAMIL FREE TEST NAME DOWNLOAD PDF LINKSVIDEO LINK
TAMIL FREE TEST 1DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 2 DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 3DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 4DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 5DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 6DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 7DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 8DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 9DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 10DOWNLOAD PDFVIDEO

1. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை கண்டறிதல்.
A.பொக்கிஷம் 1. அழகு
B.சாஸ்தி 2. செல்வம்
C.விஸ்தாரம் 3. மிகுதி
D.சிங்காரம் 4. பெரும் பரப்பு
A.2341
B.2413
C.1243
D.4312

2. விடை வகைகள்: “கடைக்குப் போவாயா”? என்ற கேள்விக்குப் ‘போகமாட்டேன்’ என மறுத்துக் கூறல் எவ்வகை விடை?
A.சுட்டு விடை
B.மறை விடை
C.நேர் விடை
D.ஏவல் விடை

 

 

3. விடை வகையைத் தேர்ந்தெழுது.
வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறல்
(A) நேர் விடை
(B) மறைவிடை
(C) ஏவல் விடை
(D) இனமொழி விடை

 

 

4. பொருத்தமானதைத் தேர்ந்தெடு.
Journalism
A.அறிவியல்
B.கலையியல்
C.இதழியல்
D.தொல்லியல்

 

 

5. பொருத்தமானதைத் தேர்ந்தெடு
Media
A.ஊடகம்
B.வானொலி
C.தொலைக்காட்சி
D.இணையம்

 

 

6. உவமைத் தொடர்கள் உணர்த்தும் பொருள்களைப் பொருத்துக
(A) குன்றிலிட்ட விளக்குபோல 1. கடமை தவறுதல்
(B) வேலியே ப்யிரை மேய்ந்தது போல 2. அறியாமை
(C) உடலும் உயிரும் போல 3. பரவிய புகழ்
(D) கிணற்றுத் தவளை போல 4. மனமொன்றிய துணை.
A.4132
B.3142
C.3421
D.2143

 

7.எவ்வகை வாக்கியம் எனக்கண்டெழுதுக
தன் வினைத்தொடரைக் கண்டறிக.
A.அகமது நேற்று வந்தான்
B.அப்பா நேற்று வருவித்தார்
C.பூக்களைப் பறிக்காதீர்
D.எவ்வளவு உயரமான மரம்

 

 

8. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்
(A) மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது
(B) பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது
(C) உலகில் மனிதன் பறவை இல்லாத வாழ முடியாது
(D) வாழ முடியாது மனிதன் பறவை இல்லாத உலகில்

 

 

 

9. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக.
A.திளைக்காத தமிழன் உண்டா குறளின்பத்தில்?
B.குறளின்பத்தில் திளைக்காத தமிழன் உண்டா?
C.தமிழன் உண்டா குறளின்பத்தில் திலைக்காத?
D.உண்டா தமிழன் திளைக்காத குறளின்பத்தில்?

 

 

 

10. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
A.அழகு, ஆற்றல், அன்பு, ஆக்கம், அலகு
B.அன்பு, அலகு, ஆற்றல், ஆக்கம், அழகு
C.அலகு, அழகு, அன்ப், ஆக்கம், ஆற்றல்
D.ஆக்கம், அலகு, அன்பு, அழகு, ஆற்றல்

 

 

 

11. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்.
கீழ்க்கண்டவற்றுள் சரியான வேர்ச்சொல் இணையைக் கண்டறிக.
வேர்ச்சொல் வினைமுற்று
(A) சென்று – சென்றார்
(B) காண் – கண்டேன்
(C) கேட் – கேட்டார்
(D) பயின் – பயின்றாள்

 

12. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்.
சரியான இணையைத் தேர்க.
வேர்ச்சொல் – வினைமுற்று
A.நட – நடக்கிறது
B.உண்ட – உண்கிறேன்
C.பேசி – பேசினாள்
D.போன – போனான்

 

 

13. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்.
கீழ்க்கண்டவற்றுள் தவறான வேர்ச்சொல் இணையைக் கண்டறிக.
வேர்ச்சொல் வினைமுற்று
(A) வா (வரு) – வருக.
(B) தீர் – தீர்த்தோன்
(C) வீழ்ந்த – வீழ்ந்தனன்
(D) உரை – உரைத்தது

 

14. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் அறிக.
சரியான இணையைத் தேர்க.
(A) Trust – சாரண சாரணியர்
(B) Volunteer – தன்னார்வலர்
(C) Social Worker – அறக்கட்டளை
(D) Scouts Guides – சமூகப்பணியாளர்

 

 

15. கலைச் சொல் அறிதல் – பொருத்துக
(A) Conical Stone 1. புணர்ச்சி
(B) Missile 2. குமிழிக்கல்
(C) Combination 3. கருவூலம்
(D) Treasury 4. ஏவுகணை
A.2413
B.2431
C.2143
D.4231

 

16. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் அறிக.
(A) Storm – காற்று
(B) Sea Breeze – சுழல் காற்று
(C) Tempest – சூறாவளி
(D) Land Breeze – நிலக்காற்று

 

 

 

17. பிறமொழிச் சொற்கள் கலந்த தொடரைக் கண்டறிக.
(A) ஏழு மின் விசிறிகள் உள்ளன
(B) அதிகாரிகள் உத்தரவு போட்டனர்
(C) தங்கக் கட்டிகள் உள்ளனவா?
(D) எழுதுகோல்கள் வாங்கி வா

 

 

 

18. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
A.கவை
B.கொப்பு
C.போத்து
D.சண்டு

 

 

 

19. “சோம்பல்” என்னும் சொல்லுக்குரிய எதிர்ச்சொல்
A.அழிவு
B.துன்பம்
C.சுறுசுறுப்பு
D.சோகம்

 

 

20. உதித்த – என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல்
A.நிறைந்த
B.குறைந்த
C.மறைந்த
D.தோன்றிய

 

 

 

21.’அணுகு’ என்பதன் எதிர்ச்சொல்
A.தெளிவு
B.விலகு
C.முறையிடல்
D.சோர்வு

 

 

22. “தோரண மேடை’ – என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது
A.தோரணம் + மேடை
B.தோரண + மேடை
C.தோரணம் + ஒடை
D.தோரணம் + ஓடை
கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாவிற்குறிய சரியான விடையைத் தேர்ந்தெடு.(23 — 27)
உலக அறிவை நாம் பெறுவதற்குப் பாடநூல்கள் மட்டும் போதாது. பல்வேறு துறைசார்ந்த நூல்களைத் தேடிப் படிக்க வேண்டும். அதற்குத் துணை புரிவன
நூலகங்களே ஆகும். நூலகங்கள் மாவட்ட நூலகம், கிளை நூலகம், ஊர்ப்புற
நூலகம், பகுதி நேர நூலகம், தனியாள் நூலகம் எனப்பல வகைப்படும்.ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகமாகும். இது தரைத்தளத்தோடு .எட்டு அடுக்குகளைக் கொண்டது.இதன் பரப்பளவு மட்டும் எட்டு ஏக்கர் ஆகும்.

23. பல்வேறு துறை சார்ந்த நூல்கள் கிடைக்குமிடம்
A.பள்ளி
B.கல்லூரி
C.நூலகம்
D.வீடு

 

 

 

24. கிராமங்களில் இயங்கும் நூலகம்
(A) மாவட்ட நூலகம்
(B) தனியாள் நூலகம்
(C) கிளை நூலகம்
(D) ஊர்ப்புற நூலகம்

 

 

 

25 சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு
(A) 6 ஏக்கர்
(B) 8 ஏக்கர்
(C) 10 ஏக்கர்
(D) 12 ஏக்கர்

 

 

TAMIL FREE TEST NAME DOWNLOAD PDF LINKSVIDEO LINK
TAMIL FREE TEST 1DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 2 DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 3DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 4DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 5DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 6DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 7DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 8DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 9DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 10DOWNLOAD PDFVIDEO

 


TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS  TAMIL MODEL QUESTIONS PAPER.

BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS

மேலே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள்.  கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.

ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக  உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்

இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.

இந்த பதிவையும் கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading