Daily Online Test – Tamil – SET 7
Attempt now to get your rank among other students!
வருகின்ற TNPSC, TN Police, TN TET, TRB, Tamilnadu Postal, TNUSRB Constable தேர்வுகளுக்கு தேவையான பொதுத் தமிழ் சார்ந்த ஆன்லைன் தேர்வு (Daily Online Test – TNPSC Tamil – SET 7) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது .
கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து பயிற்சி பெறுங்கள். இவை அனைத்தும் தேர்வுகளுக்கு பயன்படும்.
Type : Daily Online Test
Subject : TNPSC Tamil Questions
Number of Questions : 10
Time : 10 min
Tamil Online Test - SET 7
Quiz-summary
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
Tamil Online Test For All Exams – TNPSC, TN TET, TNUSRB , TN Police SI and Tn Postal Exam.
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
Categories
- Tamil 0%
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
-
Question 1 of 10
1. Question
Category: Tamilநந்திக்கலம்பகத்தின் ஆசிரியர் பெயர்
Correct
Incorrect
-
Question 2 of 10
2. Question
Category: Tamilபட்டியல் I உடன் பட்டியல் I-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையினைத் தேர்ந்து எழுதுக.
பட்டியல் I பட்டியல் II
(a) கொண்டல் 1. மாலை
(b) தாமம் 2. வளம்
(c) புரிசை 3. மேகம்
(d) மல்லல் 4. மதில்Correct
Incorrect
-
Question 3 of 10
3. Question
Category: Tamilமுக்கூடற்பள்ளு பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I.முக்கூடலில் வாழும் பள்ளி மூத்த மனைவி மருதூர் பள்ளி இளைய மனைவி என்ற இருவரை மணந்து திண்டாடும் பள்ளன் வாழ்கையை பற்றிய நூல் முக்கூடற்பள்ளு
II.முக்கூடற்பள்ளு நூலில் தஞ்சை மாவட்டபேச்சு வழக்கைக் காண்லாம்
III. முக்கூடற்பள்ளுவின் ஆசிரியர் எவர் எனத் தெரிந்திலது
IV. பள்ளமான நீர் நிறைந்த சேற்று நிலத்தில் நன்செய் நிலத்தில் உழவுத்தொழில் செய்து வாழும் பாமரர்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நூல், சதகம்Correct
Incorrect
-
Question 4 of 10
4. Question
Category: Tamilவிற்பெருந்தடந்தோள் வீர!
இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?Correct
Incorrect
-
Question 5 of 10
5. Question
Category: Tamilதுறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று
– இதில் அமைந்து வரும் மோனை.Correct
Incorrect
-
Question 6 of 10
6. Question
Category: Tamilதிருவேங்கடத்தந்தாதி என்னும் நூலை இயற்றியவர்
Correct
Incorrect
-
Question 7 of 10
7. Question
Category: Tamilஐங்குறுநூற்றில் முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவரின் பெயரைத் தேர்ந்தெடு
Correct
Incorrect
-
Question 8 of 10
8. Question
Category: Tamilகீழே காணப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை என்று கூறுக
I. அகப்பொருள் பற்றிய, நற்றிணை நூலில், புறப்பொருள் செய்திகளும், தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் அறவே இடம் பெற்றிராதது குறிக்கத்தக்கது
II. நற்றினைச் செய்யுட்கள் எட்டடிச் சிறுமையும், பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டவை
III. நற்றினைச் செய்யுட்கள் அகவற்பாவால் ஆனவை
IV. நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஆவான்Correct
Incorrect
-
Question 9 of 10
9. Question
Category: Tamilபொருந்தாத இணையினைக் காண்க:
Correct
Incorrect
-
Question 10 of 10
10. Question
Category: Tamilதிரிகடுகம் பற்றிய கூற்றுக்களில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
Correct
Incorrect
Leaderboard: Tamil Online Test - SET 7
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
தேர்வில் வெல்ல வாழ்த்துகள்