TNPSC History Where to Study

TNPSC History Where to Study 

TNPSC Group 1 2 2A Group 4 – History Where to Study 

TNPSC Group 1,  Group 2 2A, Group 4 VAO போன்ற போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு,  பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு தலைப்புகளுக்கும் சமச்சீர் புத்தகங்கள் என்னென்ன பாடங்களை படிக்க வேண்டும் என்ற தகவல் ஏற்கனவே நமது சேனலில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது அந்தப் பாடங்களை முழுமையாக தொகுத்து புத்தக வடிவில் வெளியிட்டிருந்தோம். இந்தியாவின் வரலாறும் பண்பாடும் என்ற தலைப்பிற்கு என்னென்ன பாடங்களை நீங்கள் படிக்க வேண்டுமோ அந்தப் பாடங்கள் பற்றிய முழுமையான தகவல் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடங்களை படித்து முடித்து சிறந்த முறையில் பயிற்சி செய்து தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

இந்தியாவின் வரலாறும் பண்பாடும்

TNPSC History Book Where to Study – TNPSC Group 1 2 2A Group 4 Book Sample Pages

இந்த புத்தகங்கள் புதிய சமச்சீர் புத்தகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது சமச்சீர் புத்தகங்கள் உங்களிடம் இல்லையெனில் இந்த புத்தகத்தை வாங்கி படிக்க துவங்கலாம் சமச்சீர் புத்தகங்கள் உங்களிடம் இருப்பின் இந்தப் பாடங்களை எடுத்து படித்து வரவும்

TNPSC BOOKS – TEN BOOKS DEAILS 

 

 

DOWNLOAD TNPSC HISTORY WHERE TO STUDY PDF

 

இதேபோல மற்ற  பாடத்திட்ட தலைப்புகளுக்கு என்னென்ன பாடங்கள் படிக்க வேண்டுமோ அதனை பற்றிய தகவலும் விரைவில் நமது இணையதளத்தில் இருந்து சேனலிலும் பதிவேற்றம் செய்து தரப்படும் தொடர்ந்து பின்தொடர்ந்து படித்து வரவும் வாழ்த்துக்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading