TNUSRB Model Question Paper -1

TNUSRB Online Model Test for TN Police exam 2018

Please enter your email:

1. கணிதமேதாவியரின் காலம்

 

 
 
 
 

2. புகார் காண்டத்தில் உள்ள படலங்கள் எண்ணிக்கை

 

 
 
 
 

3. தமிழியக்கம் எனும் நூலை எழுதியவர்

 

 
 
 
 

4. தமிழுக்கு கதி எனப்படுபவை

 

 
 
 
 

5. பிரித்தால் பொருள் தருவது

 

 
 
 
 

6. கோப்பெருஞ்சோழன்  வடக்கிருந்த பொழுது யாருடைய வருகைக்காக காத்திருந்தான்

 

 
 
 
 

7. இதுசெய்வாயா  என்ற கேள்விக்கு செய்யாமலிருப்பேனா என்பது

 

 
 
 
 

8. பக்தி சுவை சொட்ட சொட்ட பாடிய கவி வளவ என்று சொன்னவர்

 

 
 
 
 

9. முதுமொழி மாலை நூலை இயற்றியவர்

 

 
 
 
 

10. Projector  என்ற ஆங்கில சொல்லுக்கு சரியான தமிழ் சொல்

 
 
 
 

11. நாம் யாருக்கும் குடியல்லோம் என்றவர்

 

 
 
 
 

12. மாட்டுவண்டி தயாரிப்பில் பயன்படும் மரம்  எது?

 
 
 
 

13. புரதச்சத்து குறைவால் ஏற்படும் நோய்கள் எவை ?  

 

 
 
 
 

14. முட்டை உற்பத்தி என்பது  என்பது ?

 

 
 
 
 

15. பின் கடவாய்பல் எத்தனை?

 

 
 
 
 

16. அமீபாவின் இனப்பெருக்கம் (ம) இடப்பெயர்ச்சி உறுப்பு எது ?

 
 
 
 

17. இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவு ?

 

 

 
 
 
 

18. இனப்பெருக்கத்தை மேற்கொள்ளும் தாவர உறுப்பு எது  ?

 

 
 
 
 

19. எலுமிச்சை –பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள்:-

 

 
 
 
 

20. எளிய முறையில் தாவரங்கள் பெயரிடும் முறையை கண்டறிந்தவர்

 

 
 
 
 

21. மூச்சுவிடுதல் என்பது ஒரு

 

 
 
 
 

22. உலக நீர் தினம்

 

 
 
 
 

23. திண்மம் மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள இடைவெளி

 

 
 
 
 

24. இயற்பியல் மாற்றம் ஒரு

 

 
 
 
 

25. தாவரங்களில் இருந்தும் விலங்குகளில் இருந்தும் பெறப்படும் அமிலங்கள்

 

 
 
 
 

26. அழுகிய முட்டை மணமுடைய வாயு

 

 
 
 
 

27. வெடிமருந்து தயாரிக்க பயன்படுவது           

 

 
 
 
 

28. இயங்கும் பொருள் ஒன்றின் முக்கியப் பண்பு –

 

 
 
 
 

29. தன் வழியே மின்னோட்டத்தை அனுமதிக்கும் பொருள்கள்

 

 
 
 
 

30. வெப்பநிலைமானிகளில் பாதரசம் பயன்படுத்துவதற்கான காரணம்

 

 
 
 
 

31. SI  அலகு முறையில் தளக்கோணத்தின் அலகு

 

 
 
 
 

32. பெரிஸ்கோப்பில் இரு சமதள ஆடிகள் எதிர் எதிர் திசையில் வைக்கப்பட்டுள்ள கோணம் 

 
 
 
 

33. தொலை நோக்கியால் மட்டும் காண இயலும் கோள்கள் எத்தனை?

 

 
 
 
 

34. பூமியின் துணைக்கோள் எது?

 

 
 
 
 

35. இரண்டாவது பெரிய கண்டம்

 

 
 
 
 

36. நர்மதை பள்ளத்தாக்கு தோன்ற காரணம்

 

 
 
 
 

37. வெப்பமண்டலம் பகுதியின் முக்கிய பயிர்  எது ?

 

 
 
 
 

38. பசிபிக் பேராழி

 

 
 
 
 

39. முதன் முதலாக ‘மகாராஜாதிராஜா’ பட்டம் பெற்றவர்

 

 
 
 
 

40. பிற்கால பல்லவ மரபை தோற்றுவித்தவர்

 

 
 
 
 

41. மதுரை கொண்டான் என பட்டம்  பெற்றவர் 

 

 
 
 
 

42. அரேபியா மொழியில் நாணயங்களை வெளியிட்ட முதல் துருக்கியர்

 

 
 
 
 

43. ஒருவரைக் கட்டாயமாகவோ அல்லது ஊதியமின்றியோ வேலை செய்ய வைத்தல் கூடாது   என்று கூறும் சரத்து

 

 
 
 
 

44. சோழர்களின் துறைமுகம்

 
 
 
 

45. கலாவைப் பார்த்து சிவா சொன்னார். அவளது அம்மா என் அம்மாவின் ஒரே மகள்.
ஆகவே கலாவிற்கும் சிவாவிற்கும் உள்ள உறவு என்ன?

 
 
 
 

46. கீதா மற்றும் ஜீவா அவர்களின் தற்போதைய வயது விகிதம் 7 : 8 4 வருடத்திற்கு முன்பு
அவர்களின் வயது விகிதம் 5 : 6 எனில் ஜீவாவின் தற்போதைய வயது என்ன ?

 
 
 
 

47. பின்வரும் வினாக்களில் கொடுக்கப்பட்டுள்ளவைகளில் வேறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடுக்க :

A)அலமாரி B)கணிப்பொறி C)நாற்காலி  D)மேசை

 
 
 
 

48. A,B,C,D மற்றும் E  ஆகியவர்கள் ஒவ்வொருவரும் கையில் ஒவ்வொரு தொகையை
வைத்துள்ளார்கள். E யை விட மட்டும் C அதிக தொகையை வைத்துள்ளார். D யை விட B
அதிக தொகையை வைத்துள்ளார்கள், ஆனால் Aயை விட குறைவான தொகையை
வைத்துள்ளார். எனில் அவர்களுள் யார் அதிகமான தொகையை வைத்துள்ளார்?

 
 
 
 

49. கீழ்கண்ட ஆங்கில வார்த்தைகளை, ஆங்கில அகராதியில்
வரிசைப்படுத்தப்பட்டிருப்பின், அதில் முதலாவதாக வரும் வார்த்தை எது?

 
 
 
 

50. தவறான எண் 27 , 36 , 45 , 60 , 91 , 99

 
 
 
 

51. 22 , 24 , 28 , ? , 52 , 84

 
 
 
 

52. 2018 பிப்ரவரி 14-ம் தேதி புதன் கிழமை அதே ஆண்டு மே 5-ம் தேதி என்ன கிழமை?

 
 
 
 

53.


Oஎன்பது (+) எனவும் S என்பது (÷) எனவும், N என்பது (-) எனவும் மற்றும் Y என்பது (×)
கொண்டால் 6S 2O 7N 9Y 1 -ன் மதிப்பு காண்க.

 
 
 
 

54. கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை பொருள்தரும் வகையில் வரிசைப்படுத்துக

1. உறுப்புமண்டலம் 2. செல் 3. உறுப்பு 4. உடல் 5. திசு

 
 
 
 

55. – q r – s –q – – q r s – r q p

 
 
 
 

56. கோதுமை,நெல்,சணல்,பார்லி

 
 
 
 

57. RI : NE : FG: ?

 
 
 
 

58. 31 மாணவர்களை மட்டுமே உள்ள ஒரு வகுப்பில் நீங்கள் 13வது ரேங்கில் உள்ளீர்கள் என்றால் , கடைசியிலிருந்து நீங்கள் எத்தனாவது ரேங்கில் உள்ளீர்கள் ?

 
 
 
 

59. 1 முதல் 100 வரை எண்ணால் எழுதும்போது எத்தனை முறை ஒன்பது என்ற எண் வரும் ?

 
 
 
 

60. ஒருவர் கிழக்குப் பக்கம் நோக்கி நின்று கொண்டுள்ளார் . அவர் 100 ° வலதுபுறம் திரும்பிப் பின்னர் 145 ° இடதுபுறம் திரும்புகிறார் . அப்படியானால் அவர் கடைசியாக இந்தத் திசை நோக்கி இருக்கிறார் ?

 
 
 
 

61.

8 கிலோ அரிசியின் விலை Rs.160 எனில், 18 கிலோ அரிசியின் விலை

 
 
 
 

62. 18 ஆட்கள் ஒரு வேலையை 20 நாளில் செய்து முடித்தார்கள் எனில், அதே வேலையை 24ஆட்கள் செய்து முடிக்க எடுத்துக்கொள்ளும் நாள்களின் எண்ணிக்கை

 
 
 
 

63. கமல் ஓர் ஆண்டிற்கு 7 ரூ வட்டி வீதத்தில் Rs.3,000 சேமிக்கிறார். ஓராண்டு முடிவில் அவர் பெறும் தனி வட்டியையும், தொகையையும் காண்க.

 
 
 
 

64. ராம் 12 கிமீ வடக்கே நடந்து 10 கிமீ கிழக்காகவும் , 12 கிமீ தெற்க்காகவும் நடந்தால் செல்கிறது. அவன் தொடக்க புள்ளியில் இருந்து அவர் இப்பொழுது எவ்வளவு தூரம் இருக்கிறார்?

 
 
 
 

65. ஒரு சாய் சதுரத்தின் மூலைவிட்ட அளவுகள் 20cm , 12cm எனில் அதன் பரப்பளவு ?

 
 
 
 

66.

12% of 12500 × 2.4% of 1320=?

 
 
 
 

67. ஒரு முக்கோணத்தின் விகிதங்கள் 3:4:5 என்ற விகிதத்தில் உள்ளன அந்த கோணங்களை காண்க.

 
 
 
 

68. பின்வரும் தொடரில் அடுத்து வரும் ஆங்கில எழுத்து எது A, B, D, G, ?

 
 
 
 

69. தொடரில் விடுபட்ட எழுத்துக்கள் யாவை? BF, CH, ?, HO, LT

 
 
 
 

70. ஒரு வகுப்பில் உள்ள 20 மாணவர்களின் சராசரி உயரம் 160 செ.மீ எனக் கணக்கிடப்பட்டது. சரிபார்க்கும் போது 152 செ.மீ என்பதை 132 செ.மீ என தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாகத் தெரிய வந்தது. சரியான சராசரி உயரம் காணவும்.

 
 
 
 

71. ஒரு பகடை இரண்டு நிலைகள் வழங்கப்படுகின்றன. டைஸ் மேல் மேற்பரப்பு நான்கு புள்ளிகள் இருந்தால் கீழே  எத்தனை புள்ளிகள் உள்ளது.

 
 
 
 

72. Ρ, Q, R, S, T என்ற ஐந்து நபர்களில் ஒருவர் மட்டும் கால்பந்து விளையாடுபவர்
மற்றொருவர் சதுரங்கம் விளையாடுபவர். மேலும் ஒருவர் கூடைப்பந்து விளையாடுபவர். Ρ மற்றும் S
என்பவர்கள் திருமணமாகாத பெண்கள். அவர்கள் இருவரும் எந்த ஒரு விளையாட்டும்
விளையாடாதவர்கள். இந்த ஐவரில் உள்ள பெண்கள் எவரும் சதுரங்கமோ, கால்பந்தோ
விளையாடுபவர்கள் இல்லை. அவர்களில் ஒரு திருமணமான தம்பதியுள்ளனர். அந்த தம்பதியில் T
தான் கணவர்.Q என்பவர் R -ன் சகோதரன்.Q சதுரங்கமோ, கூடைப்பந்தோ விளையாடுபவர் அல்ல.

1.கால்பந்து விளையாடுபவர் யார்?

 
 
 
 

73. Ρ, Q, R, S, T என்ற ஐந்து நபர்களில் ஒருவர் மட்டும் கால்பந்து விளையாடுபவர்
மற்றொருவர் சதுரங்கம் விளையாடுபவர். மேலும் ஒருவர் கூடைப்பந்து விளையாடுபவர். Ρ மற்றும் S
என்பவர்கள் திருமணமாகாத பெண்கள். அவர்கள் இருவரும் எந்த ஒரு விளையாட்டும்
விளையாடாதவர்கள். இந்த ஐவரில் உள்ள பெண்கள் எவரும் சதுரங்கமோ, கால்பந்தோ
விளையாடுபவர்கள் இல்லை. அவர்களில் ஒரு திருமணமான தம்பதியுள்ளனர். அந்த தம்பதியில் T
தான் கணவர்.Q என்பவர் R -ன் சகோதரன்.Q சதுரங்கமோ, கூடைப்பந்தோ விளையாடுபவர் அல்ல.

2.சதுரங்கம் விளையாடுபவர் யார்?

 
 
 
 

74. திருடன் ஒருவன் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் தப்பி ஓடுகிறான். 100 மீ பின்னிருந்து துரத்தும்
காவலர் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் ஓடினால், எவ்வளவு நேரத்தில் பிடிக்கலாம்?

 
 
 
 

75. ஒரு பேனாவை ரூ. 220 க்கு விற்றதில் 10 சதவீதம் இலாபம் கிடைத்தது. அதன் கொள்முதல்
விலை?

 
 
 
 

76. ஒரு கூட்டத்திற்கு வந்த 10 நபர்கள் ஒருவருடன் ஒருவர் கை குலுக்கிக் கொண்டால், மொத்தம்
எத்தனை கை குலுக்குகள் ஏற்படும்.

 
 
 
 

77. அரை வட்டத்தில் அமையும் கோணம்

 
 
 
 

78. தவறாக உள்ளது  12 , 20 , 21 , 42 , 56 , 72

 
 
 
 

79. R A J E S H என்பது  S B K F T I குறியிடப்பட்டால்,  U R M I L A எவ்வாறு குறிக்கப்படும்?

 
 
 
 

80.

முக்கோணங்களின் எண்ணிக்கை

 
 
 
 

Question 1 of 80

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: