தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆவது என்று ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான கேள்விகள் இருக்கும் எந்த தேர்வுக்கு தயாராகும் பட்சத்தில் அதனுடைய பாடத்திட்டம் மிகவும் முக்கியம் இதுவரை அந்த தெரிவிற்கான பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்யாமலிருந்தால் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து அந்த தேர்வுக்கான பாடத் திட்டத்தை தயார்படுத்திக் கொள்ளவும்
எந்த பாடத்திட்டங்களை படிக்க வேண்டும் எங்கு படிக்க வேண்டும் என்பது போன்ற கேள்விகள் இருக்கும் அதைப்போல ஒன்றுக்கும் மேற்பட்ட பாட புத்தகங்களை படிக்கவேண்டிய நிலை இருக்கும் இதைப் படிக்க வேண்டுமா அல்லது அதை படிக்க வேண்டுமா என்பது போன்ற கேள்விகளும் இருக்கும் அது அனைத்திற்குமான வீடியோ தான் இது.
