TNPSC CURRENT AFFAIRS PDF –17th JUNE 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 17 JUNE 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC June Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu 

1.A 12 year-old male lion, named Pathbanathan, housed in the Arignar Anna Zoological Park at Vandalur, died due to COVID-19 on June 16. Pathbanathan is the second big cat to have died at Vandalur zoo this month. On June 3, Neela, a 9 year-old lioness, died of COVID-19.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 12 வயது உடைய பத்பநாதன் என்ற ஆண் சிங்கம் கொரோனா தொற்றால் உயிரிழப்பு மேலும் கவிதா என்ற பெண் சிங்கம் கவலைகிடம். கடந்த ஜூன் 3ம் தேதி பூங்காவில் பராமரிக்கபட்டு வந்த நீலா என்ற பெண் சிங்கம் உடல் நிலை சரியில்லாமல் இறந்தது குறிப்பிடத்தக்கது.

2.The Asian Development Bank (ADB) has approved a $484 million loan to improve transport connectivity and facilitate industrial development in the Chennai-Kanyakumari Industrial Corridor (CKIC) in Tamil Nadu.

போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கும், தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியை எளிதாக்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் இந்திய அரசு 484 மில்லியன் டாலர் கடன் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. தமிழ்நாட்டில் உள்ள சென்னை-கன்னியாகுமரி தொழில்துறை நடைபாதையை உருவாக்க இந்த கடன் செயல்படுத்தப்படவுள்ளது.

India

3.The Indian Institute of Technology (IIT) Bombay is hosting a three-day virtual conference of BRICS (Brazil, Russia, India, China, and South Africa) network universities. This conference is being held as a part of India’s Chairmanship of the 13th BRICS Summit in 2021. The theme of the Conference of BRICS Network Universities is “Electric Mobility”.

‘மின்சார இயக்கம்’ என்ற கருப்பொருளில் பிரிக்ஸ் நெட்வொர்க் பல்கலைக்கழகங்களின் மூன்று நாள் மெய்நிகர் மாநாடு ஐ.ஐ.டி பம்பாயால் நடத்தப்படுகிறது. 13 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஐ.ஐ.டி பம்பாய் பிரிக்ஸ் நெட்வொர்க் பல்கலைக்கழகங்களின் மாநாட்டை நடத்துகிறது.

4.The Telecom Regulatory Authority of India (TRAI) has launched a TV Channel Selector web portal for subscribers who could not access its mobile phone app of the same name due to lack of a smartphone. The TV Channel Selector App for smartphones was launched on June 25 last year.

ஸ்மார்ட்போன் இல்லாத காரணத்தால் அதன் மொபைல் போன் செயலி சேவையை அணுக முடியாத சந்தாதாரர்களுக்காக டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ‘டிவி சேனல் செலக்டர் வலை தள’த்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன்களுக்கான ‘டிவி சேனல் செலக்டர் செயலி’ கடந்த ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

5.The Cabinet Committee on Economic Affairs chaired by Prime Minister Narendra Modi, has approved the proposal of the Ministry of Earth Sciences (MoES) on “Deep Ocean Mission”, with a view to explore the deep ocean for resources and develop deep sea technologies for sustainable use of ocean resources. The Ministry of Earth Sciences (MoES) will be the nodal Ministry implementing this multi institutional mission.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான பொருளாதார விவகாரங்கள் அமைச்சரவைக் குழு, “ஆழ்கடல் பணி” குறித்த பூமி அறிவியல் அமைச்சகத்தின் (MoES) முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஆழ்கடலில் வளங்களை ஆராய்வதையும், கடல் வளங்களின் நீடித்த பயன்பாட்டிற்காக ஆழ்கடல் தொழில்நுட்பங்களை உருவாக்குவதையும் இந்த மிஷன் நோக்கமாக கொண்டுள்ளது. பூமி அறிவியல் அமைச்சகம் (MoES) இந்த பணியை செயல்படுத்தும் நோடல் அமைச்சகமாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

International 

6.The World Day to Combat Desertification and Drought is observed every year on June 17, as mandated by the United Nations. In 2021, it is being observed with the theme “Restoration. Land Recovery. We build back better with healthy land”.

உலக பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 17 அன்று அனுசரிக்கபடுகின்றது. இந்த ஆண்டு “மறுசீரமைப்பு, நிலம் மீட்பு. மற்றும் ஆரோக்கியமான நிலத்துடன் சிறப்பாக உருவாக்குதல் ” என்ற கருப்பொருளின் கீழ் அனுசரிக்கபடுகின்றது.

7.The Defence Minister Rajnath Singh participated in the 8th ASEAN Defence Ministers’ Meeting Plus (ADMM-Plus) via video conferencing on June 16.

8வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு பிளஸ் (ADMM-Plus)-ல் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் பங்கேற்றார்.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

1.Which bank has approved a loan to improve transport connectivity and facilitate industrial development in the Chennai-Kanyakumari Industrial Corridor?

A.NDP

B.AIIB

C.IMF

D.ADB

சென்னை-கன்னியாகுமரி தொழில்துறை நடைபாதையில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கும் தொழில்துறை மேம்பாட்டுக்கு உதவுவதற்கும் எந்த வங்கி கடன் வழங்கியுள்ளது?

A.NDP

B.AIIB

C.IMF

D.ADB

2.Which institution is hosting the conference of BRICS network universities?

A.TRAI

B.ITA

C.IIT-Delhi

D.IIT-Bombay

பிரிக்ஸ் நெட்வொர்க் பல்கலைக்கழகங்களின் மாநாட்டை எந்த நிறுவனம் நடத்துகிறது?

A.TRAI

B.ITA

C.IIT-Delhi

D.IIT-Bombay

3.Which organisation has launched a TV Channel Selector web portal?

A.TRAI

B.ITA

C.IIT-Delhi

D.IIT-Bombay

டிவி சேனல் தேர்வாளர் வலை போர்ட்டலை எந்த அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது?

A.TRAI

B.ITA

C.IIT-Delhi

D.IIT-Bombay

4.Which is the nodal Ministry for implementing Deep Mission Ocean?

A.Ministry of Science and Technology

B.Ministry of Shipping

C.Ministry of External Affairs

D.Ministry of Earth Sciences

‘ஆழ்கடல் பெருங்கடல் மிஷன்’ஐ செயல்படுத்தும் நோடல் அமைச்சகம் எது?

A.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

B.கப்பல் அமைச்சகம்

C.வெளிவிவகார அமைச்சகம்

D.பூமி அறிவியல் அமைச்சகம்

5.The World Day to Combat Desertification and Drought is observed every year on

A.June 16

B.June 17

C.June 18

D.June 19

உலக பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

A.ஜூன் 16

B.ஜூன் 17

C.ஜூன் 18

D.ஜூன் 19

6.Who participated in the 8th ASEAN Defence Ministers’ Meeting Plus?

A.Rajnath Singh

B.Ramesh Pokhriyal

C.Amit Shah

D.Jai Shankar

8 வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு பிளஸில் பங்கேற்றவர் யார்?

A.ராஜ்நாத் சிங்

B.ரமேஷ் போக்ரியால்

C.அமித் ஷா

D.ஜெய் சங்கர்

7.The theme of the 2021 Conference of BRICS Network Universities is

A.People Mobility

B.Electric Mobility

C.Road Safety

D.Environment Protection

பிரிக்ஸ் நெட்வொர்க் பல்கலைக்கழகங்களின் 2021 மாநாட்டின் கருப்பொருள் என்ன?

A.மக்கள் இயக்கம்

B.மின்சார இயக்கம்

C.சாலை பாதுகாப்பு

D.சுற்றுச்சூழல் பாதுகாப்பு

       

DOWNLOAD  Current affairs -17 JUNE- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: