Daily Current Affairs -April 17 – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (April 17)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : Daily Current Affairs 

Date : April 17

 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

தேசியசெய்திகள்

 

என் சி சி தலைமை இயக்குநர்

தேசிய மாணவர் படையின் (NCC) தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் பி பி மல்ஹோத்ரா பதவியேற்றார்.

 

சர்வதேச செய்திகள்

 

பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் பாக்டீரியா

பாக்டீரியா பெயர் – இண்டோனெல்லா சகைஎன்சிஸ்

கண்டுபிடித்த நாடு – ஜப்பான்

குறிப்பு :-

இண்டோனெல்லா சகைஎன்சிஸ் என்ற இந்த பாக்டீரியா பிளாஸ்டிக் செய்ய பயன்படுத்தப்பட்ட பாலிஎத்திலீன் டெராபைத்லேட்டை அழிக்கும் திறன் கொண்டது.

இந்த என்சைம்களை பிளாஸ்டிக் மறுசுழற்சியில் பயன்படுத்த உள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்து உள்ளனர்.

இதனால்  சுற்றுச்சூழல் மாசு குறையும்.

 

விஞ்ஞான செய்திகள்

 

2018-ம் ஆண்டில் சந்திராயண்-2

சந்திராயன் அமைப்பு :

சந்திராயண்-2 திட்டத்தில் ராக்கெட், நிலவில் இறங்கும் விண்கலம்(ஆர்பிட்டர்), நிலவில் இறங்கி சுற்றி வரும் வாகனம்(ரோவர்)

சந்திராயன் செயல்பாடு :

நிலவின் சுற்றுவட்டப் பாதையை, சந்திராயண்-2 விண்கலம் அடைந்தவுடன் அதிலிருந்து ஆர்பிட்டர் பிரியும்.

அதிலிருந்து 6 சக்கரங்கள் கொண்ட ரோவர், நிலவில் இறங்கி ஆராய்ச்சி மேற்கொள்ளும்.

சந்திராயண்-2 விண்கலமானது, ஜிஎஸ்எல்வி-எப்10 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும்.

இஸ்ரோ செலுத்திய செயற்கைக்கோள்:

மிகப்பெரிய செயற்கைக் கோள் மற்றும் அதிக எடை கொண்ட இன்சாட் வகை செயற்கைக்கோள்களை இஸ்ரோ, பிரான்ஸிலுள்ள ஏரியன் ராக்கெட் நிறுவனம் மூலம் விண்வெளியில் செலுத்தியது.

குறைந்த எடைகொண்ட ஜிசாட் வகை செயற்கைக்கோள்களை ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து இஸ்ரோ செலுத்துகிறது.

 

விளையாட்டு செய்திகள்

 

பிரிமியர் லீக் கால்பந்து போட்டி:

இங்கிலீஷ் கால்பந்து லீக் என்று அழைக்கப்படும் ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி பெற்றுள்ளது.

டென்னிஸ் தரவரிசைப் பட்டியல்:

போட்டி : ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் பிரிவு

83 இடம் பெற்றவர் : யுகி பாம்ப்ரி


Download Daily Current Affairs (2018-April-17)


இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us