TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –03 Jan 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –03 Jan 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Current Affairs Date: 03-01-2021

Tamil Nadu

1.More than 50 loan processors (loan app) are operating illegally in India without the permission of the Reserve Bank. Therefore, a letter was written to the concerned department on behalf of the Chennai Metropolitan Police to ban it. In this context, Chennai Police Commissioner Mahesh Kumar Agarwal has appealed not to download credit processors, relying on glamorous advertisements for short-term loans and instant loans.

ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் இந்தியாவில் 50-க்கும் மேற்பட்ட கடன் செயலிகள் (லோன் ஆப்) சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. எனவே அதனை தடை செய்ய வேண்டும் என்று சென்னை மாநகர போலீசார் சார்பில் சம்பந்தப்பட்ட துறைக்கு கடிதம் எழுதப்பட்டது. இந்தநிலையில், குறுகிய கால கடன், உடனடி கடன் என்று கவர்ச்சி விளம்பரங்களை நம்பி, யாரும் கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

India

2.The Prime Minister laid the foundation stone of the permanent campus of IIM Sambalpur today via video conferencing.

ஐஐஎம் (இந்திய மேலாண்மை நிறுவனம்) சம்பல்பூரின் நிரந்தர வளாகத்திற்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

3.A mock drill of the Covid-19 vaccination drive will be conducted across all states and Union Territories on January 2, as per the central government order. The exercise is aimed at testing the preparedness for the vaccine rollout. A two-day trial run was earlier successfully conducted on December 28 and 29 in four states – Assam, Andhra Pradesh, Punjab and Gujarat.

அசாம், ஆந்திரா, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் வெற்றி பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்நிலையில், தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஜனவரி 2-ம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

4.The Securities Exchange Board of India has imposed a fine of Rs 25 crore on Reliance Industries and Rs 15 crore on its chairman, Mukesh Ambani, for manipulating shares of Reliance Petroleum Ltd (RPL) in November 2007.

செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம் பங்கு வர்த்தகத்தில் நடைபெறும் மோசடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2007–ம் ஆண்டு ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 4.1 சதவீத பங்குகளை பங்குவர்த்தகத்தை பாதிக்கும் வகையில் அது வீழ்ச்சி அடைந்த நேரத்தில் வாங்கி, விற்பனை செய்திருந்தது செபி விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு செபி அமைப்பு ரூ.15 கோடி அபராதம் விதித்து உள்ளது.

5.The Punjab cabinet has approved the Punjab State Data Policy (PSDP) to track progress and to provide citizens access to services

பஞ்சாப் அமைச்சரவை அம்மாநில தரவுக் கொள்கைக்கு (பி.எஸ்.டி.பி) ஒப்புதல் அளித்துள்ளது.

6.The Reserve Bank of India (RBI) has constructed a composite Digital Payments Index (DPI) to capture the extent of digitisation of payments across the country.

நாட்டில் டிஜிட்டல் மயமான அளவைக் கண்டறிய இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கட்டண குறியீடு (டிபிஐ) என்கிற ஒன்றை உருவாக்கியுள்ளது.

International

7.The World Bank recently released the Global Economic Prospects report.

உலக வங்கி சமீபத்தில் உலகளாவிய பொருளாதார வாய்ப்பு அறிக்கையை வெளியிட்டது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Where was recently the IIM permanent campus foundation was laid by the Prime Minister?

 1. Bastar

 2. Sambalpur

 3. Mahasamund

 4. None of the above

 

சமீபத்தில் ஐ.ஐ.எம் நிரந்தர வளாக அடித்தளம் பிரதமரால் எங்கு அமைக்கப்பட்டது?

 1. பஸ்தர்

 2. சம்பல்பூர்

 3. மகாசமுந்த்

 4. மேற்கூறிய எதுவும் இல்லை

2.When was a first mock drill for COVID-19 vaccination across all states and union territories conducted?

 1. January 1

 2. January 2

 3. January 3

 4. January 4

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் COVID-19 தடுப்பூசிக்கான முதல் ஒத்திகை எப்போது நடத்தப்பட்டது?

 1. ஜனவரி 1

 2. ஜனவரி 2

 3. ஜனவரி 3

 4. ஜனவரி 4

3.Which is the first state to formulate the state data policy?

 1. Punjab

 2. Haryana

 3. Tamil Nadu

 4. None of the above

மாநில தரவுக் கொள்கையை வகுத்த முதல் மாநிலம் எது?

 1. பஞ்சாப்

 2. ஹரியானா

 3. தமிழ்நாடு

 4. மேற்கூறிய எதுவும் இல்லை

4.The Digital Payments Index (DPI) is released by

 1. Ministry of Finance

 2. Reserve Bank of India

 3. NITI Aayog

 4. None of the above

டிஜிட்டல் கட்டண குறியீடு (DPI) யாரால் வெளியிடப்படுகிறது?

 1. நிதி அமைச்சகம்

 2. இந்திய ரிசர்வ் வங்கி

 3. நீதி ஆயோக்

 4. மேற்கூறிய எதுவும் இல்லை

5.The Global Economic Prospects Report is released by

 1. World Bank

 2. World Economic Forum

 3. International Monetary Fund

 4. None of the above

உலகளாவிய பொருளாதார வாய்ப்பு அறிக்கை யாரால் வெளியிடப்படுகிறது?

 1. உலக வங்கி

 2. உலக பொருளாதார மன்றம்

 3. சர்வதேச நாணய நிதியம்

 4. மேற்கூறிய எதுவும் இல்லை

DOWNLOAD  Current affairs -03 JAN- 2020 PDF

 338 total views,  15 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  %d bloggers like this: