TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –05 Jan 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –05 Jan 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

1.The distribution of the Pongal gift hamper, which includes cash assistance of ₹2,500 for each of the 2.06 crore rice ration card holders in Tamil Nadu, commenced on January 4. Besides the cash assistance, the gift hampers consists of 1 kg each of raw rice and sugar, sugarcane, cashew nuts, raisins and cardamom.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500, பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய் மற்றும் கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த 20-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 2,500 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் டிசம்பர் 4 அன்று தொடங்கியது.

2.The Governor Banwarilal Purohit on January 4 administered the oath of office to Madras High Court’s 42nd Chief Justice Sanjib Banerjee at the Raj Bhavan and handed over the warrant of appointment issued by President Ram Nath Kovind.

சென்னை உயர் நீதிமன்றத்தின் 42வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சஞ்ஜிப் பானர்ஜி, ஜனவரி 4 அன்று ஆளுனர் மாளிகையில் பொறுப்பேற்றுக் கொண்டார் அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

India

3.The Indian Space Research Organisation (Isro) has outlined its plan for the next decade in line with global directions.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) அடுத்த பத்தாண்டிற்கான தனது திட்டத்தை வெளியிட்டுள்ளது.

4.A Memorandum of Understanding (MoU) was exchanged between TRIFED under Ministry of Tribal Affairs and Akhil Bhartiya Vanvasi Kalyan Kendra on January 3, 2021 to work together for setting up of TRIFOOD Parks in 5 districts in Madhya Pradesh.

மத்திய பிரதேசத்தில் 5 மாவட்டங்களில் TRIFOOD பூங்காக்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனவரி 3 ஆம் தேதி TRIFED அமைப்பிற்கும் அகில பாரதிய வனவாசி கல்யாண் கேந்திராவுக்கும் கையெழுத்திடப்பட்டது.

5.The world’s largest floating 600 MW solar energy project to be constructed at Omkareshwar dam on Narmada river in Khandwa district of Madhya Pradesh will begin power generation by year 2022-23.

600 மெகாவாட் கொண்ட உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆற்றல் திட்டம் மத்திய பிரதேசத்தில் கட்டப்படவுள்ளது. இது காண்ட்வா மாவட்டம் நர்மதா ஆற்றில் உள்ள ஓம்கரேஷ்வர் அணையில் அமையவுள்ளது. இது 2022-23 ஆம் ஆண்டு மின் உற்பத்தியைத் தொடங்கும்.

International

6.Vietnam, the world’s third biggest exporter of rice, has started buying the grain from rival India for the first time in decades after local prices jumped to their highest in nine years amid limited domestic supplies.

உலகின் மூன்றாவது பெரிய அரிசி ஏற்றுமதியாளரான வியட்நாம், உள்நாட்டு விநியோக காரணங்களால் முதல் முறையாக இந்தியாவிடமிருந்து தானியங்களை வாங்கத் தொடங்கியுள்ளது.

7.India has recently released a draft Arctic Policy document in order to solicit public comments.

பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக இந்தியா சமீபத்தில் ஆர்க்டிக் கொள்கை ஆவண வரைவை வெளியிட்டுள்ளது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Where is the world’s largest floating solar energy project to be constructed?

Uttar Pradesh

Madhya Pradesh

Andhra Pradesh

Arunachal Pradesh

உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆற்றல் திட்டம் எங்கே கட்டப்பட உள்ளது?

உத்தரபிரதேசம்

மத்தியப் பிரதேசம்

ஆந்திரா

அருணாச்சல பிரதேசம்

2.Which of the following scientific organisations has recently released a decade plan?

ISRO

DRDO

ICMR

CSIR

பின்வரும் விஞ்ஞான அமைப்புகளில் சமீபத்தில் அதனது பத்தாண்டு திட்டத்தை வெளியிட்ட அமைப்பு எது?

இஸ்ரோ

டிஆர்டிஓ

ஐ.சி.எம்.ஆர்

சி.எஸ்.ஐ.ஆர்

3.How much cash assistance was a part of the 2021 Pongal gift hamper by the Tamil Nadu Government?

Rupees 2000

Rupees 2500

Rupees 3000

Rupees 3500

தமிழக அரசால் 2021 ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் எவ்வளவு பண உதவி வழங்கப்படுகிறது?

2000 ரூபாய்

2500 ரூபாய்

3000 ரூபாய்

3500 ரூபாய்

4.Who is the 42nd Chief Justice of Madras High Court?

S.Muralidhar

R.S.Chauhan

A.K.Goswami

Sanjib Banerjee

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் 42 வது தலைமை நீதிபதி யார்?

எஸ்.முரளிதர்

ஆர்.எஸ்.சௌகான்

ஏ.கே.கோஸ்வாமி

சஞ்சிப் பானர்ஜி

5.In which dam, the world’s largest floating solar energy project to be constructed?

Indra sagar dam

Gandhi sagar dam

Omkareshwar dam

Ban sagar dam

உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆற்றல் திட்டம் எந்த அணையில் கட்டப்பட உள்ளது?

இந்திரா சாகர் அணை

காந்தி சாகர் அணை

ஓம்கரேஷ்வர் அணை

பன்சாகர் அணை

6.Recently, the TRIFOOD Parks is being set up in

Tamil Nadu

Uttar Pradesh

Madhya Pradesh

Andhra Pradesh

சமீபத்தில், TRIFOOD பூங்காக்கள் எங்கு அமைக்கப்படுகின்றன?

தமிழ்நாடு

உத்தரபிரதேசம்

மத்தியப் பிரதேசம்

ஆந்திரா

DOWNLOAD  Current affairs -05 JAN- 2020 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: