TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –17 Jan 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –17Jan 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Athiyaman Team Current Affairs

TNPSC Group 2, 2A & Group 4, TNUSRB PC, TNEB Assessor Exams

For Books, Video Courses & Test Batch – Call: 8681859181

Current Affairs Date: 17-01-2021

Tamil Nadu

 1. In Tamil Nadu, 16.8% of healthcare providers took the COVID-19 vaccine on the first day of immunisation on January 16. The State has the capacity to vaccinate 16,600 people a day but only 2,783 got the shot on January 16. Vaccination was launched at 166 centres — the Serum Institute of India’s Covishield at 160 centres and Bharat Biotech’s Covaxin at 6. Each centre has the capacity to vaccinate 100 persons a day. A total of 2,684 of the planned 16,000 persons took Covishield, while 99 of the 600 persons opted for Covaxin.

 

தமிழ்நாட்டில் கோவிட் –19 தடுப்பூசி இயக்கத்தின் முதல் நாளில் 16.8% சுகாதார முன்பணியாளர்கள் தடுப்பூசியை எடுத்துக் கொண்டனர். தமிழ்நாட்டில் மொத்தம் 166 மையங்களில் ஒரு நாளைக்கு 16,600 பேருக்கு தடுப்பூசி போடும் திறன் உள்ளது, ஆனால் ஜனவரி 16 அன்று 2,783 பேருக்கு மட்டுமே போடப்பட்டது. தடுப்பூசி தொடங்கப்பட்ட 166 மையங்களில் – 160 மையங்களில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்டும் 6 மையங்களில் பாரத் பயோடெக்கின் கோவாக்சினும் பயன்படுத்தப்பட்டன. 

India

 

 1. The Ministry of Tribal Affairs (MoTA) has received the coveted “SKOCH Challenger Award” under “Best Performance in e-Governance” category for its various initiatives during the 70th SKOCH Summit held on January 16.

 

ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற்ற 70 வது ஸ்கோச் உச்சி மாநாட்டில் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்திற்கு (MoTA) அதன் பல்வேறு முயற்சிகளுக்காக இ-ஆளுமையின் சிறந்த செயல்திறன் பிரிவின் கீழ் ஸ்கோச் சேலஞ்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.

 

 1. The Ministry of Panchayati Raj (MoPR) has received the “SKOCH Challenger Award” under “Transparency in Governance” category for IT-led initiatives and transformational reforms leading to outcome-based performance improvement, better transparency and strengthening of the e-Governance in Panchayati Raj Institutions (PRIs) across the country.

 

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் (MoPR) அதன் கடந்த ஆண்டு முன்முயற்சிகளுக்காக ஆளுமையில் வெளிப்படைத்தன்மை பிரிவின் கீழ் ஸ்கோச் சேலஞ்சர் விருதை பெற்றுள்ளது.

 

 1. The Culture Ministry has given a two year extension to the director of Kalakshetra Foundation, Revathi Ramachandran, according to a notification issued on January 14. Her tenure was extended up to April 19, 2023. Ms. Ramachandran is a Bharatnatyam dancer and teacher.

 

ஜனவரி 14 ம் தேதி வெளியிடப்பட்ட கலாச்சார அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரனுக்கு இரண்டு ஆண்டு நீட்டிப்பு வழங்கியுள்ளது. அவரது பதவிக்காலம் 2023 ஏப்ரல் 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருமதி ரேவதி ராமச்சந்திரன் அவர்கள் ஒரு பாரதநாட்டிய நடனக் கலைஞர் மற்றும் ஆசிரியர் ஆவார்.

 

 1. The Orvakal airport on the outskirts of Kurnool city in Andhra Pradesh has got the approval of the Directorate General of Civil Aviation (DGCA).

 

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் ஆர்வக்கல் என்கிற விமான நிலையத்திற்கு சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) ஒப்புதல் அளித்துள்ளது.

 

 1. The Ministry of Petroleum and Natural Gas launched a month-long fuel conservation campaign of the PCRA, ‘SAKSHAM’ aimed at reducing fuel consumption in India.

 

இந்தியாவில் எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதை வலியுறுத்தி பி.சி.ஆர்.ஏ. அமைப்பால் நடத்தப்படும் ‘சக்ஷாம்’ என்கிற ஒரு மாத எரிபொருள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தொடங்கிவைத்துள்ளது.

 

 1. India celebrates its Army Day on January 15 annually. It is India’s 73rd Army Day this year. The date January 15 is chosen because, on this day, Field Marshal Kodandera M. Cariappa took over as the Commander-in-Chief of Indian Army in the year 1949 and became the first Indian Commander-in-Chief of independent India.

 

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ம் தேதி இராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா தனது 73 வது ராணுவ தினத்தை இந்த ஆண்டு கொண்டாடுகிறது. ஜெனரல் (பீல்ட் மார்ஷல்) கே.எம்.கரியப்பா ஜனவரி 15, 1949 அன்று இந்திய ராணுவத்தின் தளபதியாக முதன்முதலாக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்தே, இன்றைய நாள்  ஒவ்வொரு ஆண்டும் இந்திய இராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 

International 

 

 1. In a joint letter — dated January 15, 2021 — addressed to members of the UN Human Rights Council, Sri Lanka’s main Tamil political parties have sought an international probe, including at the International Criminal Court (ICC), into allegations of human rights abuses during the civil war,deeming there is “no scope”for a domestic process that can “genuinely” deal with accountability.

 

இலங்கை போர் குற்றங்கள் குறித்து சர்வதேச அளவில் சுதந்திரமான விசாரணை அமைப்பை, குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயத்தோடு நியமிக்க புதிய தீர்மானம் கொண்டு வர வேண்டும் என ஐநா மனித உரிமைகள் கவுன்சிலிடம் இலங்கை தமிழ் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

 

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

 

 1. Who received the SKOCH Challenger Award under Best Performance in e-Governance category?
 2. Ministry of Panchayat Raj
 3. Ministry of Tribal Affairs
 4. Ministry of Petroleum and Natural Gas
 5. None of the above

 

மின்-ஆளுமையில் சிறந்த செயல்திறன் பிரிவின் கீழ் ஸ்கோச் சேலஞ்சர் விருதைப் பெற்றது யார்?

 1. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
 2. பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம்
 3. பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
 4. மேற்கூறிய எதுவும் இல்லை

 

 

 

 

 

 

 

 

 

 1. Revathi Ramachandran is a
 2. Hindustani singer
 3. Carnatic singer
 4. Bharatanatyam dancer
 5. Kuchipudi dancer

 

ரேவதி ராமச்சந்திரன் அவர்கள் ஒரு

 1. இந்துஸ்தானி இசைக் கலைஞர்
 2. கர்நாடக இசைக் கலைஞர்
 3. பரதநாட்டிய நடனக் கலைஞர்
 4. குச்சிபுடி நடனக் கலைஞர்

 

 1. Who received the SKOCH Challenger Award under Transparency in Governance category?
 2. Ministry of Panchayat Raj
 3. Ministry of Tribal Affairs
 4. Ministry of Petroleum and Natural Gas
 5. None of the above

 

ஆளுகையில் வெளிப்படைத்தன்மை பிரிவின் கீழ் ஸ்கோச் சேலஞ்சர் விருதைப் பெற்றது யார்?

 1. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
 2. பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம்
 3. பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
 4. மேற்கூறிய எதுவும் இல்லை

 

 1. The Indian Army Day is celebrated on
 2. January 15
 3. January 16
 4. January 17
 5. January 18

 

இந்திய ராணுவ தினம் என்று கொண்டாடப்படுகிறது?

 1. ஜனவரி 15
 2. ஜனவரி 16
 3. ஜனவரி 17
 4. ஜனவரி 18

 

 1. The SAKSHAM awareness campaign was launched by
 2. Ministry of Panchayat Raj
 3. Ministry of Tribal Affairs
 4. Ministry of Petroleum and Natural Gas
 5. None of the above

 

‘சக்ஷாம் விழிப்புணர்வு பிரச்சாரம்’ யாரால் தொடங்கி வைக்கப்பட்டது?

 1. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
 2. பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம்
 3. பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
 4. மேற்கூறிய எதுவும் இல்லை

 

 1. Who is the current director of Kalakshetra Foundation?
 2. Yamini Krishnamurthy
 3. Revathi Ramachandran
 4. Padma Subrahmanyam
 5. None of the above

 

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் தற்போதைய இயக்குநர் யார்?

 1. யாமினி கிருஷ்ணமூர்த்தி
 2. ரேவதி ராமச்சந்திரன்
 3. பத்மா சுப்ரமணியம்
 4. மேற்கூறிய எதுவும் இல்லை

 

 1. Who is the first Indian Commander-in-Chief of independent India?
 2. Arajan Singh
 3. William Edward Parry
 4. Kodandera Cariappa
 5. Rajendrasinhji Jadeja

 

சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய ராணுவ தளபதி யார்?

 1. அரஜன் சிங்
 2. வில்லியம் எட்வர்ட் பாரி
 3. கோடண்டேரா கரியப்பா
 4. ராஜேந்திரசிங்ஜி ஜடேஜா

 

1 2 3 4 5 6 7
B C A A C B C

 

 

DOWNLOAD  Current affairs -17 JAN- 2020 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  %d bloggers like this: