TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –20 Jan 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –20 Jan 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –20 Jan 2021

Current Affairs Date: 20-01-2021

Tamil Nadu

 1. A Senior oncologist and the chairperson of the Adyar Cancer Institute Dr V Shanta passed away on January 19. Dr V Shanta was awarded the Padma Shri (1986), Padma Bhushan (2006), Padma Vibhushan (2016) and the Ramon Magsaysay (2005) awards for her efforts towards making quality and affordable cancer treatment accessible to all patients. She received the Lifetime Achievement Award (2011) and Avvaiyar Award (2013) from the Tamil Nadu government.

புகழ்பெற்ற சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் வி.சாந்தா ஜனவரி 19 அன்று காலமானார். 60 ஆண்டுகளுக்கு மேலாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக பணியாற்றிய சாந்தா, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பணியில் இந்திய அளவில் முன்னோடியாக கருதப்படுகிறார். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஶ்ரீ (1986), பத்ம பூஷன் (2006), பத்ம விபூஷண் (2016) ஆகிய விருதுகளையும், தமிழக அளவில் வாழ்நாள் சாதனையாளர் விருதும் (2011) ஔவையார் விருதும் (2013) பெற்றுள்ளார். மேலும் இவர் ரமோன் மக்சேசே விருதும் (2005) பெற்றுள்ளார்.

India

 1. The Union government has announced that the birth anniversary of Netaji Subhas Chandra Bose to be celebrated as ‘Parakram Diwas’ on 23rd of January every year. The Ministry of Culture has announced that the year-long celebrations to commemorate the 125th birth anniversary year of Netaji Subhas Chandra Bose will formally commence on 23rd January, 2021.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாள் ஜனவரி 23 முதல் ஒரு வருடத்திற்கு கொண்டாடப்படும் என்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நாட்டுக்கு ஆற்றியுள்ள தன்னலமற்ற சேவையையும், அவரது அணையாத விடுதலை உணர்வையும் போற்றும் வகையில், ஒவ்வொரு வருடமும் ஜனவரி 23-ஐ “பராக்கிரம தினமாக” கொண்டாட மத்திய அரசு முடுவெடுத்துள்ளது.

 1. The 69th Plenary Session of North Eastern Council (NEC) is being held in Shillong, Meghalaya on 23rd & 24th January, 2021 under the Chairmanship of the Union Home Minister Amit Shah. The Union minister of state (independent charge) for the development of the North Eastern Region (DoNER) Dr. Jitendra Singh is the vice-chairman of NEC. The members of NEC are Governors and Chief Ministers of the eight North-Eastern states.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலைமையில் 2021 ஜனவரி 23 மற்றும் 24 தேதிகளில் மேகாலயாவின் ஷிலோங்கில் வடகிழக்கு கவுன்சிலின் (NEC) 69 வது முழுமையான அமர்வு நடைபெறுகிறது. வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித்துறை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் NECயின் துணைத் தலைவராக உள்ளார். NEC உறுப்பினர்கள் எட்டு வடகிழக்கு மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்கள் ஆகும்.

 1. The Central Government has nominated the non-official members on the National Startup Advisory Council. The Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) had constituted the ‘National Startup Advisory Council’ to advise the Government on measures needed to build a strong ecosystem for nurturing innovation and startups in the country to drive sustainable economic growth and generate large scale employment opportunities.

தேசிய தொடக்க நிறுவனங்களின் (ஸ்டார்ட் அப்) ஆலோசனை குழுவுக்கு அரசு அதிகாரிகள் அல்லாத 28 உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. நாட்டில் தொடக்க நிறுவனங்களை ஏற்படுத்த அரசுக்கு ஆலோசனை கூறவும், நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும், வேலை வாய்ப்புகளை அதிகளவில் உருவாக்கவும், இந்த தேசிய தொடக்க நிறுவனங்களின் ஆலோசனைக் குழுவை, தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை 2020ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி அமைத்தது.

 1. The first meeting of the Committee appointed by the Supreme Court to deliberate with concerned stakeholders on recently notified three Farm Laws, was held on 19.01.2021.

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு குழுவின் முதல் கூட்டம் 19.01.2021 அன்று நடைபெற்றது.

 1. The NITI Aayog will release the second edition of the India Innovation Index 2020 on 20 January in a virtual event.

நிதி ஆயோக் ‘இந்தியா புதுமை குறியீடு 2020’ இன் இரண்டாவது பதிப்பை ஜனவரி 20 அன்று வெளியிடுகிறது.

International

 1. The 1st India-EU IPR dialogue was held on 14th January, 2021 between the EU Commission and Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) through a virtual platform. The aim of the dialogue was to further strengthen the India-EU relation & facilitate enhanced cooperation in the field of Intellectual Property Rights.

முதல் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் அறிவுசார் சொத்துரிமை பேச்சுவார்த்தை ஜனவரி 14-ம் தேதி நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தொழில்வளர்ச்சி, உள்நாட்டு வர்த்தக துறை (DPIIT) அதிகாரிகள் இடையே காணொலிக் காட்சி மூலம் நடந்தது. இந்திய – ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான உறவையும், அறிவுசார் சொத்துரிமை துறையில் ஒத்துழைப்பையும் அதிகரிப்பதுதான் இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கமாகும்.

 1. The Indian government has asked WhatsApp to withdraw the proposed changes to its privacy policy stating that the changes raise “grave concerns” regarding the implications for the choice and autonomy of Indian citizens.

அண்மையில் வாட்ஸ்அப்பால் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்அப்-ன் புதிய தனியுரிமைக் கொள்கையை (பிரைவசி பாலிசி) மாற்றியமைக்குமாறு வாட்ஸ்அப் நிறுவனத்தை இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

 1. In which year, the chairperson of the Adyar Cancer Institute Dr V Shanta got a Ramon Magsaysay award?

 1. 2005

 2. 2011

 3. 2013

 4. 2016

அடையார் புற்றுநோய் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி சாந்தாவுக்கு ரமோன் மாக்சேசே விருது எந்த ஆண்டு கிடைத்தது?

 1. 2005

 2. 2011

 3. 2013

 4. 2016

 1. Who constituted the National Startup Advisory Council?

 1. Department of Commerce

 2. Department of Economic Affairs

 3. Department for Promotion of Industry and Internal Trade

 4. NITI Aayog

தேசிய தொடக்க நிறுவனங்களின் (ஸ்டார்ட் அப்) ஆலோசனை குழுவை அமைத்தது யார்?

 1. வணிகத் துறை

 2. பொருளாதார விவகாரங்கள் துறை

 3. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை

 4. நிதி ஆயோக்

 1. Whose birth anniversary is celebrated as Parakram Diwas?

 1. Mahatma Gandhi

 2. Jawaharlal Nehru

 3. Subhash Chandra Bose

 4. Vallabhai Patel

யாருடைய பிறந்த நாள் பராக்கிரம திவாஸ் என்று கொண்டாடப்படுகிறது?

 1. மகாத்மா காந்தி

 2. ஜவஹர்லால் நேரு

 3. சுபாஷ் சந்திரபோஸ்

 4. வல்லபாய் படேல்

 1. Who is the Chairman of North Eastern Council (NEC)?

 1. Prime Minister

 2. Minister of Home Affairs

 3. Minister of State of development of the North Eastern Region

 4. Ministry of State of Minority Affairs

வடகிழக்கு கவுன்சிலின் (NEC) தலைவர் யார்?

 1. பிரதமர்

 2. உள்துறை அமைச்சர்

 3. வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித்துறை அமைச்சர்

 4. சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர்

 1. Who appointed the committee to deliberate with concerned stakeholders on recently notified three Farm Laws?

 1. Central Government

 2. Parliament

 3. Supreme Court

 4. None of the above

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு குழுவை நியமித்தது யார்?

 1. மத்திய அரசு

 2. பாராளுமன்றம்

 3. உச்ச நீதிமன்றம்

 4. மேற்கூறிய எதுவும் இல்லை

 1. In which year, the chairperson of the Adyar Cancer Institute Dr V Shanta got a Lifetime Achievement Award from Tamil Nadu government?

 1. 2005

 2. 2011

 3. 2013

 4. 2016

அடையார் புற்றுநோய் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி சாந்தாவுக்கு தமிழக அரசு எந்த ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது?

 1. 2005

 2. 2011

 3. 2013

 4. 2016

 1. The 1st India-EU IPR dialogue was held between the EU Commission and

 1. Department of Commerce

 2. Department of Economic Affairs

 3. Department for Promotion of Industry and Internal Trade

 4. NITI Aayog

முதலாவது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய அறிவுசார் சொத்துரிமை பேச்சுவார்த்தை ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்திற்கும் யாருக்கும் இடையில் நடைபெற்றது?

 1. வணிகத் துறை

 2. பொருளாதார விவகாரங்கள் துறை

 3. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை

 4. நிதி ஆயோக்

 1. Parakram Diwas is celebrated on

 1. January 21

 2. January 23

 3. January 25

 4. January 27

‘பராக்கிரம திவாஸ்’ என்று கொண்டாடப்படுகிறது?

 1. ஜனவரி 21

 2. ஜனவரி 23

 3. ஜனவரி 25

 4. ஜனவரி 27

 1. The India Innovation Index 2020 is released by

 1. Department of Commerce

 2. Department of Economic Affairs

 3. Department for Promotion of Industry and Internal Trade

 4. NITI Aayog

இந்தியா புதுமை குறியீடு 2020 யாரால் வெளியிடப்படுகிறது?

 1. வணிகத் துறை

 2. பொருளாதார விவகாரங்கள் துறை

 3. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை

 4. நிதி ஆயோக்

 1. Who is the Vice-Chairman of North Eastern Council (NEC)?

 1. Prime Minister

 2. Minister of Home Affairs

 3. Minister of State of development of the North Eastern Region

 4. Ministry of State of Minority Affairs

வடகிழக்கு கவுன்சிலின் (NEC) துணைத் தலைவர் யார்?

 1. பிரதமர்

 2. உள்துறை அமைச்சர்

 3. வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித்துறை அமைச்சர்

 4. சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர்

1

2

3

4

5

6

7

8

9

10

A

C

C

B

C

B

C

B

D

C

 

 

 DOWNLOAD  January 20 Current affairs -20 JAN- 2020 PDF


 5,163 total views,  15 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  %d bloggers like this: