TNPSC CURRENT AFFAIRS PDF –01st APR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 01 Apr 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC April Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

India

1.The Minister of State for Ports, Shipping & Waterways flagged off the Cruise service from Hazira Port of Surat to Diu on March 31 via video conferencing.

துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் மார்ச் 31 அன்று சூரத் துறைமுகத்திலிருந்து கடலோர நகரமான டையூ-விற்கு பயணிகள் கப்பல் சேவையை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.

2.The 11th edition of the joint special forces military exercise ‘Vajra Prahar’ between India and the United States was conducted at Special Forces Training School, at Bakloh, Himachal Pradesh.

இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டு சிறப்புப் படை இராணுவப் பயிற்சியான ‘வஜ்ரா பிரஹார்’ இன் 11 வது பதிப்பு இமாச்சலப் பிரதேசத்தின் பக்லோவில் உள்ள சிறப்புப் படை பயிற்சிப் பள்ளியில் நடத்தப்பட்டது.

3.Soma Mondal, Chairman, Steel Authority of India Limited (SAIL) has been elected as the new Chairman of Standing Conference of Public Enterprises (SCOPE) on March 26, 2021. She has been elected for a term of two years, w.e.f 1st April 2021. Mondal assumed the charge of Chairman, SAIL on 01st January 2021. SCOPE is an apex professional organization representing the Central Public Sector Enterprises (CPSEs).

இந்திய எஃகு ஆணையம் லிமிடெட் (SAIL) இன் தலைவர் சோமா மொண்டல் மார்ச் 26, 2021 அன்று பொதுத்துறை நிறுவனங்களின் நிலையான மாநாட்டின் (SCOPE) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஏப்ரல் 1 முதல், இரண்டு ஆண்டு காலத்திற்கு இந்த பொறுப்பில் இருப்பார். ஜனவரி 01, 2021 ஆம் தேதி SAIL இன் தலைவராக மொண்டால் பொறுப்பேற்றார். SCOPE என்பது மத்திய பொதுத்துறை நிறுவனங்களை (CPSEs) பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சிறப்பு தொழில்முறை அமைப்பாகும்.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

International

4.Pakistan on March 29 announced the commencement of its multinational air force exercise ‘Aces Meet 2021-1’ at an undisclosed operational air base. The Pakistan Air Force (PAF), Royal Saudi Air Force (RSAF) and US Air Force (USAF) are participating in the exercise, while Bahrain, Egypt and Jordanian air forces are invited as observers.

பாகிஸ்தான் மார்ச் 29 அன்று தனது பன்னாட்டு விமானப்படை பயிற்சியான ‘ஏசஸ் மீட் 2021-1’ ஐ அறிவிக்கப்படாத செயல்பாட்டு விமான தளத்தில் தொடங்கியுள்ளது. இந்த பயிற்சியில் பாகிஸ்தான் விமானப்படை (PAF), ராயல் சவுதி விமானப்படை (RSAF) மற்றும் அமெரிக்க விமானப்படை (USAF) பங்கேற்கின்றன, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஜோர்டானிய விமானப்படைகள் பார்வையாளர்களாக அழைக்கப்படுகின்றன.

5.World Backup Day is observed every year on 31st March to create awareness about the protection of the digital documents.

டிஜிட்டல் ஆவணங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக காப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 அன்று அனுசரிக்கப்படுகிறது.

6.International Transgender Day of Visibility, held on March 31 every year since 2009, celebrates transgender individuals’ contributions to society.

2009 முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 அன்று நடைபெறும் சர்வதேச திருநங்கைகள் பார்வை தினம், திருநங்கைகளின் சமூக பங்களிப்பை கொண்டாடுகிறது.

7.New Zealand’s parliament has passed legislation giving mothers and their partners the right to paid leave following a miscarriage or stillbirth. New Zealand has become the second country in the world to have such a law, after India.

கருச்சிதைவு அல்லது குழந்தை இறந்து பிறத்தல் ஆகியவற்றிற்குப் பிறகும் தாய்மார்களுக்கும் அவர்கள் கணவர்களுக்கும் ஊதிய விடுப்புக்கான உரிமையை வழங்கும் சட்டத்தை நியூசிலாந்தின் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்குப் பிறகு, இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கொண்ட உலகின் இரண்டாவது நாடாக நியூசிலாந்து ஆகியுள்ளது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Vajra Prahar exercise is a

Army exercise

Naval exercise

Air exercise

Special Forces exercise

வஜ்ரா பிரஹார் பயிற்சி என்பது ஒரு

இராணுவப் பயிற்சி

கடற்படை பயிற்சி

விமான பயிற்சி

சிறப்புப் படைகள் பயிற்சி

2.Who is the chairman of SAIL?

Manoj Jain

Nalin Shinghal

Soma Mondal

M R Kumar

SAIL இன் தலைவர் யார்?

மனோஜ் ஜெயின்

நலின் ஷிங்கால்

சோமா மொண்டல்

எம் ஆர் குமார்

3.Which is the first country passed the legislation for right to paid leave following a miscarriage or stillbirth?

New Zealand

India

Australia

Germany

கருச்சிதைவு அல்லது குழந்தை இறந்து பிறத்தலுக்குப் பிறகு ஊதிய விடுப்புக்கான உரிமை சட்டத்தை இயற்றிய முதல் நாடு எது?

நியூசிலாந்து

இந்தியா

ஆஸ்திரேலியா

ஜெர்மனி

4.Which is the apex professional organization representing the Central Public Sector Enterprises?

NITI Aayog

DGCA

CNPR

SCOPE

மத்திய பொதுத்துறை நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உச்ச தொழில்முறை அமைப்பு எது?

நிதி ஆயோக்

DGCA

CNPR

SCOPE

5.Aces Meet 2021-1 exercise is a

Bilateral Air Force exercise

Trilateral Air Force exercise

Multinational Air Force exercise

None of the above

ஏசஸ் மீட் 2021-1 பயிற்சி என்பது ஒரு

இருதரப்பு விமானப்படை பயிற்சி

முத்தரப்பு விமானப்படை பயிற்சி

பன்னாட்டு விமானப்படை பயிற்சி

மேற்கூறிய எதுவும் இல்லை

6.Vajra Prahar exercise is between

1. India and Australia

2. India and New Zealand

3. India and Japan

4. India and USA

வஜ்ரா பிரஹார் பயிற்சி எந்த நாடுகளுக்கு இடையில் நடக்கிறது?

1. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா

2. இந்தியா மற்றும் நியூசிலாந்து

3. இந்தியா மற்றும் ஜப்பான்

4. இந்தியா மற்றும் அமெரிக்கா

7.International Transgender Day of Visibility is observed every year on

1. March 28

2. March 29

3. March 30

4. March 31

சர்வதேச திருநங்கைகள் பார்வை தினம் ஒவ்வொரு ஆண்டும் என்று அனுசரிக்கப்படுகிறது?

1. மார்ச் 28

2. மார்ச் 29

3. மார்ச் 30

4. மார்ச் 31

8.Which country recently commenced the Aces Meet 2021-1 exercise?

India

Pakistan

Afghanistan

China

ஏசஸ் மீட் 2021-1 பயிற்சியை சமீபத்தில் தொடங்கிய நாடு எது?

இந்தியா

பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

சீனா

9.World Backup Day is observed every year on

1. March 29

2. March 30

3. March 31

4. April 1

ஒவ்வொரு ஆண்டும் உலக காப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

1. மார்ச் 29

2. மார்ச் 30

3. மார்ச் 31

4. ஏப்ரல் 1

           

DOWNLOAD  Current affairs -01 APR- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: