TNPSC CURRENT AFFAIRS PDF –01st MAR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 01 Mar 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC March Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 TAMIL BOOK

POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK 

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Download TNPSC App:

Tamil Nadu

1.The Tamil Nadu Special Reservation of seats in Educational Institutions including Private Educational Institutions and of appointment or posts in the services under the State with the reservation for Most Backward Classes and Denotified Communities Act, 2021 shortly called as the Special Reservation Act of 2021, has received the assent of Governor Banwarilal Purohit on February 26. The gazette notification was also issued on the same day. The law has divided MBCs into 3 groups – the Most Backward Class of the Vanniakula Kshatriyas will get 10.5%, the Most Backward Classes and Denotified Communities 7% and the Most Backward Classes 2.5%.

சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிப்ரவரி 26 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளார். மிக பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டில், ‘எம்பிசி-வி’ என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டு, வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. 20% இடஒதுக்கீட்டில் மீதம் உள்ள 2.5% மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள மற்ற சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீடு ஆகும்.

India

2.The Indian Space Research Organisation (ISRO) on February 28 launched the primary satellite Amazonia-1 of Brazil and 18 co-passenger satellites onboard the Polar Satellite Launch Vehicle (PSLV-C51) from Satish Dhawan Space Centre (SDSC) Sriharikota Range (SHAR). PSLV-C51/Amazonia-1 is the first dedicated commercial mission of New Space India Limited (NSIL), a Government of India company under the Department of Space.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட், 19 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் அவற்றை கண்காணிக்கவும் விவசாயம் சார்ந்த புவிசார் ஆய்வுக்காகவும் ‘அமேசோனியா – 1’ செயற்கைக் கோள் ஏவப்பட்டுள்ளது. இது இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் (NSIL) மூலம் வணிகரீதியாக செலுத்தப்பட்ட முதல் ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

3.‘The India Toy Fair-2021’is being held from February 27 to March 2 in a virtual mode.

‘இந்தியா பொம்மை கண்காட்சி – 2021’ பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை இணைய வழியில் நடத்தப்படுகின்றது.

4.The Central government on February 28 extended the tenure of P.C. Mody, Chairman of Central Board of Direct Taxes (CBDT), for three months effective from March 1 till May 31.

மத்திய நேரடி வரி வாரியத்தின் (CBDT) தலைவராக இருக்கும் பி.சி.மோடி அவர்களின் பதவிக்காலத்தை மார்ச் 1 இல் இருந்து மே 31 ஆக மூன்று மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

5.The annual National Youth Adventure Programme, being organised by the Bharat Scouts and Guides (BS & G), New Delhi, will be conducted this year at Manali in Himachal Pradesh between March and June 2021. The programme will be for five days for each batch, consisting of 30 members only.

புதுடெல்லியின் பாரத் சாரணர்கள் மற்றும் சாரணியர்கள் (BS & G) ஏற்பாடு செய்யும் வருடாந்திர தேசிய இளைஞர் சாகச திட்டம் இந்த ஆண்டு (2021) மார்ச் முதல் ஜூன் வரை இமாச்சல பிரதேச மாநிலம் மணாலியில் நடத்தப்படவுள்ளது.

6.Rare Disease Day is observed every year on the last day of February to spread awareness about rare diseases. This year, it is observed on February 28.

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி கடைசி நாளில் அரிய நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, அரிய நோய் தினம் பிப்ரவரி 28 அன்று அனுசரிக்கப்படுகிறது.

International

7.The Union Minister for Finance and Corporate Affairs Nirmala Sitharaman virtually participated in the first G20 Finance Ministers and Central Bank Governors (FMCBG) meeting under the Italian Presidency on February 26.

பிப்ரவரி 26 அன்று இத்தாலி தலைமையின் கீழ் நடைபெற்ற முதல் ஜி 20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் (FMCBG) கூட்டத்தில் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இணைய வழியில் பங்கேற்றார்.

8.Sri Lanka is “Priority One” partner for India in the defence sphere, the Indian High Commission in Colombo said in a statement on Feb. 28. India participated in the 70th anniversary celebration of the Sri Lanka Air Force (SLAF).

பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கு இலங்கை “முதல் முன்னுரிமை” நாடு என்று கொழும்பில் உள்ள இந்திய உயர் தூதர் அலுவலகம் பிப்ரவரி 28 ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கை விமானப்படையின் 70 வது ஆண்டு விழாவில் இந்தியா பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Which category was divided into 3 groups by the Special Reservation Act of 2021?

Backward Class

Most Backward Class

Scheduled Castes

Scheduled Tribes

2021 இன் சிறப்பு இட ஒதுக்கீடு சட்டத்தால் எந்த பிரிவு 3 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது?

பிற்படுத்தப்பட்டோர் பிரிவு

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு

பட்டியல் சாதிகள்

பட்டியல் பழங்குடியினர்

2.When was the Special Reservation Act of 2021 received its assent from the Governor?

1. February 26

2. February 27

3. February 28

4. March 1

2021 ஆம் ஆண்டின் சிறப்பு இடஒதுக்கீடு சட்டம் ஆளுநரிடமிருந்து எப்போது ஒப்புதல் பெற்றது?

1. பிப்ரவரி 26

2. பிப்ரவரி 27

3. பிப்ரவரி 28

4. மார்ச் 1

3.The annual National Youth Adventure Programme is being organised by

National Cadet Corps

Bharat Scouts & Guides

National Yuvak Kendra

None of the above

ஆண்டுதோறும் தேசிய இளைஞர் சாகச திட்டம் ஏற்பாடு யாரால் செய்யப்படுகிறது?

தேசிய கேடட் கார்ப்ஸ்

பாரத் சாரணர்கள் & சாரணியர்

தேசிய யுவக் கேந்திரா

மேற்கூறிய எதுவும் இல்லை

4.Who is the Chairman of the Central Board of Direct Taxes?

P.C.Mody

Vijay Sampal

Sanjay Kothari

Arvind Kumar

மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவர் யார்?

பி.சி.மோடி

விஜய் சம்பல்

சஞ்சய் கோத்தாரி

அரவிந்த்குமார்

5.Rare Disease Day in 2021 is observed on

1. February 27

2. February 28

3. March 1

4. March 2

2021 இல் அரிய நோய் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

1. பிப்ரவரி 27

2. பிப்ரவரி 28

3. மார்ச் 1

4. மார்ச் 2

6.‘The India Toy Fair-2021’ is being held in

January

January and February

February and March

April

‘இந்தியா பொம்மை கண்காட்சி -2021’ எந்த மாதம் நடைபெறுகிறது?

ஜனவரி

ஜனவரி மற்றும் பிப்ரவரி

பிப்ரவரி மற்றும் மார்ச்

ஏப்ரல்

7.In 2021, the G20 Finance Ministers and Central Bank Governors meeting is the

First meeting

Second meeting

Third meeting

Fourth meeting

2021 ஆம் ஆண்டில் எத்தனையாவது ஜி 20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் நடைபெற்றது?

முதல் கூட்டம்

இரண்டாவது கூட்டம்

மூன்றாவது கூட்டம்

நான்காவது கூட்டம்

8.Which country is “Priority One” partner for India in the defence sphere?

Nepal

Sri Lanka

Singapore

Malaysia

பாதுகாப்பு துறையில் இந்தியாவுக்கு “முதலாவது முன்னுரிமை” நாடு எது?

நேபாளம்

இலங்கை

சிங்கப்பூர்

மலேசியா

 

           

DOWNLOAD  Current affairs -01 MAR- 2021 PDF

 2,410 total views,  6 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: