TNPSC CURRENT AFFAIRS PDF –01st MAY 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 01 MAY 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC May Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

India

1. The Union Minister of Agriculture & Farmers Welfare Narendra Singh Tomar inaugurated ‘The National Conference on Agriculture for Kharif Campaign-2021’ on 30th April 2021.

மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஏப்ரல் 30 ஆம் தேதி ‘தேசிய காரீஃப் கால விவசாய மாநாடு -2021’ ஐ திறந்து வைத்தார்.

2. The Ministry of Information & Broadcasting is organizing year-long centenary celebrations of late Shri Satyajit Ray (May 2, 1921- April 23, 1992) across India and abroad. “Satyajit Ray Lifetime Achievement Award for Excellence in Cinema” has been instituted from this year to be given at the International Film Festival of India (IFFI) every year.

மறைந்த சத்யஜித் ரேயின் (மே 2, 1921- ஏப்ரல் 23, 1992) நூற்றாண்டு விழாவை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஆண்டு முழுவதும் கொண்டாட தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது. இதையடுத்து, “சினிமாவில் சிறந்து விளங்குவதற்கான சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது” இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) வழங்கப்பட உள்ளது.

3. Ayushman Bharat Diwas is observed on April 30. Ayushman Bharat Yojana was launched by Prime Minister Narendra Modi in Ranchi in the year 2018.

ஆயுஷ்மான் பாரத் திவாஸ் ஏப்ரல் 30 அன்று அனுசரிக்கப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் யோஜனா 2018 ஆம் ஆண்டு ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டமாகும்.

4. The Reserve Bank of India (RBI) has joined the Network for Greening the Financial System (NGFS) as a Member. The NGFS is a group of Central banks and supervisors willing to share the best practices and contribute to the development of the environment and climate risk management in the financial sector. The NGFS was launched at the Paris One Planet Summit in December 2017.

இந்திய ரிசர்வ் வங்கி பசுமையாக்குவதற்கான நிதி அமைப்பு நெட்வொர்க் (NGFS) உறுப்பினராக இணைந்துள்ளது. NGFS என்பது மத்திய வங்கிகள் மற்றும் மேற்பார்வையாளர்களின் ஒரு குழுவாகும், இது நிதித்துறையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை இடர் நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும், சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. டிசம்பர் 2017 இல் நடைபெற்ற பாரிஸ் ஒன் பிளானட் உச்சி மாநாட்டில் NGFS தொடங்கப்பட்டது.

5. Scientists from MACS- Agharkar Research Institute, Pune, in collaboration with the Indian Council of Agricultural Research, New Delhi have developed a high-yielding & pest-resistant variety of soybean ‘MACS 1407’.

புனேவில் உள்ள MACS- அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் புதுடெல்லியின் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) உடன் இணைந்து அதிக மகசூல் தரக்கூடிய மற்றும் பூச்சிகளை எதிர்க்கும் ‘MACS 1407’ என்கிற புதிய வகையான சோயாபீனை உருவாக்கியுள்ளனர்.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

International

6. The inaugural Global Forest Goals Report was recently launched as part of the 16th United Nations Forum on Forests (UNFF) session. The report was prepared by the Department of Economic and Social Affairs of the United Nations.

சமீபத்தில் முதல் உலகளாவிய வன இலக்குகள் அறிக்கை 16 வது ஐக்கிய நாடுகள் காடுகள் மன்றத்தின் (UNFF) அமர்வில் வெளியிடப்பட்டது. இதை ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை தயாரித்தது.

7. The International Energy Agency recently released the Global Electric Vehicle Outlook.

சர்வதேச எரிசக்தி நிறுவனம் சமீபத்தில் உலகளாவிய மின்சார வாகன கண்ணோட்ட அறிக்கையை வெளியிட்டது.

8. North Atlantic Treaty Organization (NATO) has launched joint military exercises “DEFENDER-Europe 21” in Albania.

வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) அல்பேனியாவில் “டிஃபென்டர்-ஐரோப்பா 21” என்ற கூட்டு இராணுவப் பயிற்சியை தொடங்கியுள்ளது.

9. International Jazz Day is celebrated on April 30, every year.

சர்வதேச ஜாஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 30 அன்று கொண்டாடப்படுகிறது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Where was Ayushman Bharat Yojana launched in 2018 by the Prime Minister?

Raipur

Ranchi

Udaipur

Jaipur

ஆயுஷ்மான் பாரத் யோஜனா 2018 இல் பிரதமரால் எங்கு தொடங்கப்பட்டது?

ராய்ப்பூர்

ராஞ்சி

உதய்பூர்

ஜெய்ப்பூர்

2. Ayushman Bharat Diwas is observed on

1. April 28

2. April 29

3. April 30

4. May 1

ஆயுஷ்மான் பாரத் திவாஸ் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. ஏப்ரல் 28

2. ஏப்ரல் 29

3. ஏப்ரல் 30

4. மே 1

3. Network for Greening the Financial System (NGFS) was launched in

2017

2018

2019

2020

பசுமையாக்குவதற்கான நிதி அமைப்பு நெட்வொர்க் (NGFS) எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?

2017

2018

2019

2020

4. ‘MACS 1407’ is a variety of

Rice

Wheat

Chickpea

Soyabean

‘மேக்ஸ் 1407’ என்பது புதிய

அரிசி

கோதுமை

கொண்டைக்கடலை

சோயாபீன்

5. The Global Electric Vehicle Outlook is released by

IPCC

IEA

UN

WMO

உலகளாவிய மின்சார வாகன கண்ணோட்ட அறிக்கை யாரால் வெளியிடப்பட்டுள்ளது?

IPCC

IEA

UN

WMO

6. The Global Forest Goals Report is prepared by

IPCC

IEA

UN

WMO

உலகளாவிய வன இலக்குகள் அறிக்கை யாரால் தயாரிக்கப்பட்டது?

IPCC

IEA

UN

WMO

7. The joint military exercises “DEFENDER-Europe 21” is conducted in

Austria

France

Albania

Spain

“டிஃபென்டர்-ஐரோப்பா 21” என்ற கூட்டு ராணுவ பயிற்சி எந்த நாட்டில் நடத்தப்படுகிறது?

ஆஸ்திரியா

பிரான்ஸ்

அல்பேனியா

ஸ்பெயின்

8. International Jazz Day is celebrated on

1. April 28

2. April 29

3. April 30

4. May 1

சர்வதேச ஜாஸ் தினம் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

1. ஏப்ரல் 28

2. ஏப்ரல் 29

3. ஏப்ரல் 30

4. மே 1

 

           

DOWNLOAD  Current affairs -01 MAY- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: