TNPSC CURRENT AFFAIRS PDF –02nd MAY 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 02 MAY 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC May Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

India

1. Indian Navy has launched the operation ‘Samudra Setu II’. This mission has deployed seven Indian Naval ships viz. Kolkata, Kochi, Talwar, Tabar, Trikand, Jalashwa, and Airavat for shipment of liquid medical oxygen-filled cryogenic containers and associated medical equipment from various countries.

இந்திய கடற்படை ‘சமுத்ர சேது II’ என்கிற பணியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பணி ஏழு இந்திய கடற்படைக் கப்பல்களை ஈடுபடுத்தவுள்ளது. இதன்கீழ், கொல்கத்தா, கொச்சி, தல்வார், தபர், திரிகண்ட், ஜலாஷ்வா மற்றும் ஐராவத் ஆகிய கப்பல்கள் பல்வேறு நாடுகளிலிருந்து திரவ மருத்துவ ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட கிரையோஜெனிக் கொள்கலன்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மருத்துவ உபகரணங்களை கொண்டு வரவுள்ளது.

2. The GST revenues during April 2021 are the highest since the introduction of GST.

ஜி.எஸ்.டி., என்னும் சரக்கு மற்றும் சேவை வரி இதுவரை இல்லாத அளவுக்கு ஏப்ரல் 2021 இல் வருவாய் வசூல் ஆகியுள்ளது.

3. Maharashtra Day is observed every year on May 1. It is celebrated to commemorate the formation of the state after getting divided from the then Bombay province in the year 1960.

ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று மகாராஷ்டிரா தினம் அனுசரிக்கப்படுகிறது. 1960 ஆம் ஆண்டில் இதே நாளில் அப்போதைய பம்பாய் மாகாணத்திலிருந்து பிளவுபட்டு மகாராஷ்டிரா மாநிலம் உருவானதை நினைவுகூரும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

4. On May 1, 2021, India is celebrating the 400th Prakash Purab of Guru Tegh Bahadur. He was the ninth Sikh Guru.

மே 1, 2021 அன்று, குரு தேக் பகதூரின் 400 வது பிரகாஷ் புராப்பை இந்தியா கொண்டாடுகிறது. குரு தேக் பகதூர் ஒன்பதாவது சீக்கிய குருவாகும்.

5. The Tribal Co-operative Marketing Federation of India (TRIFED), has entered into a Memorandum of Understanding (MoU) with The LINK Fund, for a collaborative project titled “Sustainable Livelihoods For Tribal Households in India”.

இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (TRIFED), “இந்தியாவில் பழங்குடியின குடும்பங்களுக்கான நிலையான வாழ்வாதாரங்கள்” என்ற தலைப்பில் ஒரு கூட்டு திட்டத்திற்காக தி லிங்க் நிதி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

Science and Technology

6. Researchers from the Raman Research Institute (RRI), Bengaluru, an autonomous institution of the Department of Science and Technology have resolved the mystery in a new study published in the Journal of High Energy Astrophysics. The cosmic rays while propagating through the Milky Way galaxy interact with matter producing other cosmic rays, primarily electrons, and positrons.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான பெங்களூரு ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தின் (RRI) ஆராய்ச்சியாளர்கள் உயர் ஆற்றல் வானியற்பியல் இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வில் ஒரு கண்டுபிடிப்பை கண்டறிந்துள்ளனர். பால்வெளி விண்மீன் வழியாக அண்ட கதிர்கள் பரவும் போது பிற அண்ட கதிர்களை உருவாக்கும் பொருளுடன் தொடர்பு கொள்கின்றன, முதன்மையாக எலக்ட்ரான்கள் மற்றும் பாசிட்ரான்களை தொடர்பு கொள்கின்றன.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

International

7. India and Russia have announced the establishment of a new 2+2 dialogue between foreign and defence ministers of the two countries to add further momentum to the bilateral strategic partnership.

இருதரப்பு போர்த்திறஞ்சார்ந்த கூட்டாண்மைக்கு மேலும் வேகத்தை சேர்க்கும் வகையில் இந்தியாவும் ரஷ்யாவும் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களிடையே புதிய 2 + 2 உரையாடலை நிறுவுவதாக அறிவித்துள்ளன.

8. May 1 is observed as May Day and is also known as International Labour Day worldwide.

ஒவ்வொரு ஆண்டும் மே 1 உலகம் முழுவதும் மே தினமாக அனுசரிக்கப்படுகிறது, இது சர்வதேச தொழிலாளர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Who launched the operation ‘Samudra Setu II’?

1. Indian Army

2. Indian Navy

3. Indian Air Force

4. Indian Coast Guard

‘சமுத்ரா சேது II ’நடவடிக்கையை ஆரம்பித்த அமைப்பு எது?

1. இந்திய ராணுவம்

2. இந்திய கடற்படை

3. இந்திய விமானப்படை

4. இந்திய கடலோர காவல்படை

2. Who is the ninth Sikh Guru?

1. Guru Tegh Bahadur

2. Guru Arjun Singh

3. Guru Har Gobind Singh

4. Guru Nanak Dev

ஒன்பதாவது சீக்கிய குரு யார்?

1. குரு தேக் பகதூர்

2. குரு அர்ஜுன் சிங்

3. குரு ஹர் கோவிந்த் சிங்

4. குரு நானக் தேவ்

3. Maharashtra Day is observed every year on

1. May 1

2. May 2

3. May 3

4. May 4

ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. மே 1

2. மே 2

3. மே 3

4. மே 4

4. Raman Research Institute is located in

Hyderabad

Chennai

Cochin

Bengaluru

ராமன் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

ஹைதராபாத்

சென்னை

கொச்சின்

பெங்களூரு

5. Raman Research Institute is an autonomous institution of

1. Department of Biotechnology

2. Department of Health

3. Department of Environment

4. Department of Science and Technology

ராமன் ஆராய்ச்சி நிறுவனம் எந்தத் துறையின் தன்னாட்சி நிறுவனம்?

பயோடெக்னாலஜி துறை

சுகாதாரத்துறை

சுற்றுச்சூழல் துறை

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

6. “Sustainable Livelihoods For Tribal Households in India” is a project of

NABARD

TRIFED

ICMR

CSIR

“இந்தியாவில் பழங்குடியின குடும்பங்களுக்கான நிலையான வாழ்வாதாரங்கள்” என்ற திட்டம் எந்த அமைப்பால் தொடங்கப்பட்டது?

NABARD

TRIFED

ICMR

CSIR

7. With which country, India has recently established a 2+2 dialogue?

Russia

China

Japan

Germany

இந்தியா 2 + 2 உரையாடலை சமீபத்தில் எந்த நாட்டுடன் நிறுவியுள்ளது?

ரஷ்யா

சீனா

ஜப்பான்

ஜெர்மனி

8. International Labour Day is observed every year on

1. May 1

2. May 2

3. May 3

4. May 4

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச தொழிலாளர் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. மே 1

2. மே 2

3. மே 3

4. மே 4

 

           

DOWNLOAD  Current affairs -02 MAY- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: