TNPSC CURRENT AFFAIRS PDF –03rd JUNE 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 03 JUNE 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC June Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

India

1. The 12th Clean Energy Ministerial (CEM) is being organized by Chile in virtual mode from May 31st-June 6th 2021. This year India along with the Government of the United Kingdom launched a new workstream to promote industrial energy efficiency under the Clean Energy Ministerial’s (CEM) – Industrial Deep Decarbonization Initiative (IDDI) co-ordinated by UNIDO. The IDDI initiative has been supported by Germany and Canada, with more countries expected to join soon. The objective is to infuse green technologies and stimulate demand for low-carbon industrial materials.

சுத்தமான எரிசக்தி அரசுகளின் 12வது ஆலோசனை கூட்டத்தை சிலி நாடு கடந்த மே 31ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை நடத்துகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தின் கீழ், தொழிற்சாலைகளில் சுத்தமான எரிசக்தியின் பயன்பாட்டை அதிகரிக்க இந்தியாவும், இங்கிலாந்தும் புதிய செயல்முறையை தொடங்கின. தொழிற்சாலைகளில் கார்பன் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைதான் இது. இதற்கு ஜெர்மனி மற்றும் கனடா உட்பட பல நாடுகள் விரைவில் ஆதரவு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பசுமை தொழில்நுட்பங்களை புகுத்துவதும், தொழிற்சாலை பயன்பாட்டுக்கு குறைந்த அளவுள்ள கார்பன் எரிபொருளின் தேவையை அதிகரிப்பதும்தான் இதன் நோக்கம்.

2. Indra Water, a Mumbai-based start-up firm, has designed an innovative device named ‘Vajra Kavach’, that disinfects Personal Protective Equipment (PPE) kits, N95 masks, coats, gloves, and gowns used at COVID wards of hospitals for re-use within a short period of time.

கொரோனா முன்களப் போராளிகள் தாங்கள் பயன்படுத்தும் உபகரணங்களில் இருக்கும் தொற்றுக்களை நீக்குவதற்காக வஜ்ரா கவசம் என்ற ஓர் இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த நிறுவனமான இந்திரா வாட்டர் தயாரித்துள்ள இந்த கிருமி நாசினி அமைப்பு முறை, முழு உடல் கவசம், என் 95 முகக் கவசங்கள், உடைகள், கையுறைகள் போன்றவற்றில் தென்படும் தொற்றின் தடயங்கள் முழுவதையும் நீக்கும் சிறப்பம்சம் பெற்றுள்ளது. இதன் மூலம் மருத்துவப் பணியாளர்கள், உடல் கவச ஆடைகள் மற்றும் இதரப் பொருட்களை மீண்டும் பயன்படுத்த முடியும்.

3. The Union Government has approved the Model Tenancy Act for circulation to all States and Union Territories for adoption. The Ministry of Housing and Urban Affairs floated the draft model tenancy bill in 2019.

வாடகை சட்டங்களில் திருத்தம் கொண்டு வரும் மாதிரி வாடகை சட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. வாடகை மற்றும் குத்தகை முறைகளில் புதிய சட்டங்களை கொண்டு வரவும் அல்லது தற்போதுள்ள வாடகை சட்டங்களில், பொருத்தமான முறையில் திருத்தங்கள் கொண்டு வரவும், இந்த மாதிரி வாடகை சட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்படும்.

4. Lieutenant General Pradeep Chandran Nair on June 1 took over as the Director-General of Assam Rifles, India’s oldest paramilitary force.

இந்தியாவின் பழமையான துணை ராணுவப் படை அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவின் 21 வது தலைமை இயக்குனராக லெப்டினன்ட் ஜெனரல் பிரதீப் சந்திரன் நாயர் அவர்கள் ஜூன் 1ம் தேதி அன்று பொறுப்பேற்றார்.

5. The CSIR-National Chemical Laboratory (CSIR-NCL) at Pune, with support from the Water Technology Initiative of the Department of Science and Technology (DST), has developed the novel hybrid technology called ‘SWASTIIK’ (Safe Water and Sustainable Technology Initiative from Indian Knowledge base).

புனேவில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்-தேசிய வேதியியல் ஆய்வகம் (CSIR-NCL), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) நீர் தொழில்நுட்ப முன்முயற்சியின் ஆதரவுடன், ‘ஸ்வஸ்திக்’ (இந்திய அறிவுத் தளத்தின் பாதுகாப்பான நீர் மற்றும் நிலையான தொழில்நுட்ப முன்முயற்சி) என்ற புதிய கலப்பின தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

International

6. The Union Cabinet has approved a Memorandum of Cooperation with Japan in the field of sustainable urban development which is expected to create employment opportunities.

நகர்ப்புற வளர்ச்சி துறையில் இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம், இந்தியா-ஜப்பான் இடையே நிலையான நகர்ப்புற வளர்ச்சியில் நீண்டகால ஒத்துழைப்பை மேம்படுத்தும். இந்த ஒப்பந்தம் ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்குதல் உட்பட நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7. India’s External Affairs Minister S Jaishankar chaired the BRICS Foreign Ministers meeting virtually on June 1, 2021.

இந்தியாவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் ஜூன் 1, 2021 அன்று பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

8. The World Health Organization (WHO) has validated the Sinovac-CoronaVac COVID-19 vaccine. It is the second Chinese vaccine to receive the WHO’s approval.

சீனாவின் சினோவேக் கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் கொடுத்துள்ளது. இந்த தடுப்பூசி WHO அமைப்பின் ஒப்புதலை பெறும் சீனாவின் 2-வது கொரோனா தடுப்பூசியாகும்.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Which country is organizing the 12th Clean Energy Ministerial?

Japan

China

Chile

Brazil

12 வது தூய்மையான எரிசக்தி அரசுகளின் ஆலோசனை கூட்டம் எந்த நாடு ஏற்பாடு செய்தது?

ஜப்பான்

சீனா

சிலி

பிரேசில்

2. Which company recently developed the Vajra Kavach device?

NEERI

CSIR-NCL

Indra Water

RDSO

எந்த நிறுவனம் சமீபத்தில் வஜ்ரா கவசம் என்கிற சாதனத்தை உருவாக்கியது?

NEERI

CSIR-NCL

Indra Water

RDSO

3. Who is the current Director-General of Assam Rifles?

Jaishankar

Ramesh Pokhriyal

Pradeep Chandran Nair

Kuldeep Singh

அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவின் தற்போதைய இயக்குநர் ஜெனரல் யார்?

ஜெய்சங்கர்

ரமேஷ் போக்ரியால்

பிரதீப் சந்திரன் நாயர்

குல்தீப் சிங்

4. Who chaired the BRICS Foreign Ministers meeting in 2021?

Jaishankar

Ramesh Pokhriyal

Pradeep Chandran Nair

Kuldeep Singh

2021 இல் பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் யார்?

ஜெய்சங்கர்

ரமேஷ் போக்ரியால்

பிரதீப் சந்திரன் நாயர்

குல்தீப் சிங்

5. Which is India’s oldest paramilitary force?

SSB

CRPF

CISF

Assam Rifles

இந்தியாவின் பழமையான துணை ராணுவப் படை எது?

SSB

CRPF

CISF

அசாம் ரைபிள்ஸ்

6. With which country, India has signed a Memorandum of Cooperation in the field of sustainable urban development?

Japan

China

Chile

Brazil

நிலையான நகர மேம்பாட்டு துறையில் இந்தியா எந்த நாட்டோடு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?

ஜப்பான்

சீனா

சிலி

பிரேசில்

7. Which institution recently developed the SWASTIK technology?

NEERI

CSIR-NCL

Indra Water

RDSO

எந்த நிறுவனம் சமீபத்தில் ஸ்வஸ்திக் தொழில்நுட்பத்தை உருவாக்கியது?

NEERI

CSIR-NCL

Indra Water

RDSO

8. To which country, the Sinovac-CoronaVac COVID-19 vaccine belongs?

Japan

China

Chile

Brazil

சினோவாக்-கொரோனாவாக் என்ற கோவிட் -19 தடுப்பூசி எந்த நாட்டைசேர்ந்தது?

ஜப்பான்

சீனா

சிலி

பிரேசில்

 

         

DOWNLOAD  Current affairs -03 JUNE- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: