TNPSC CURRENT AFFAIRS PDF –03rd MAY 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 03 MAY 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC May Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. The Dravida Munnetra Kazhagam (DMK), led by M.K.Stalin, was on May 2 elected to power in Tamil Nadu after a gap of 10 years. The Secular Progressive Alliance led by it won 159 seats in the 234 members legislative assembly election.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) மே 2 ம் தேதி 10 வருட கால இடைவெளிக்கு பிறகு தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்துள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத் தேர்தலில் 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

India

2. The ruling Trinamool Congress (TMC) won the legislative assembly election in West Bengal.

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது.

3. The ruling CPI(M)-led Left Democratic Front (LDF) won the legislative assembly election in Kerala.

கேரளாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் சிபிஐ (எம்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது.

4. The ruling Bharatiya Janata Party (BJP)-led “Mitrajot” defeated Congress-led “Mahajot” by a huge margin in the Assam legislative assembly election.

அசாம் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) தலைமையிலான “மித்ராஜோத்” (நண்பர்கள் கூட்டணி) காங்கிரஸ் தலைமையிலான “மஹாஜோத்தை” (மெகா கூட்டணி) தோற்கடித்து மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

5. The All India N R Congress-led National Democratic Alliance won the Puducherry assembly election.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

International

6. The Prime Minister of India Narendra Modi will hold a Virtual Summit with the Prime Minister of the United Kingdom Boris Johnson on 4 May 2021. India and the UK have enjoyed a Strategic Partnership since 2004.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மே 4 ஆம் தேதி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் மெய்நிகர் உச்சி மாநாடு ஒன்றை நடத்த உள்ளார். இந்தியாவும் இங்கிலாந்தும் 2004 முதல் போர்த்திறஞ்சார்ந்த கூட்டு (Strategic Partnership) வைத்துள்ளனர்.

7. The External affairs minister S Jaishankar began a four-day visit to the United Kingdom to participate in the G7 foreign ministers’ meeting. The UK is hosting the first in-person G7 foreign ministers meeting in two years, in London, from May 3 to 5.

ஜி 7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இங்கிலாந்திற்கு நான்கு நாள் பயணமாக புறப்பட்டார். இந்தக் கூட்டத்தை இங்கிலாந்து மே 3 முதல் 5 வரை லண்டனில் நடத்துகிறது.

8. World Tuna Day is observed on May 2 every year. It was officially established by the United Nations General Assembly (UNGA) by adopting a resolution in 2016.

உலக டுனா தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 2 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் (UNGA) 2016 இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நிறுவப்பட்டதாகும்.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Which alliance has won the Tamil Nadu legislative assembly election?

Secular Progressive Alliance

Left Democratic Front

Alliance of Friends

National Democratic Alliance

எந்த கூட்டணி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது?

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி

இடதுசாரி ஜனநாயக முன்னணி

நண்பர்கள் கூட்டணி

தேசிய ஜனநாயக கூட்டணி

2. Which alliance has won the Assam legislative assembly election?

Secular Progressive Alliance

Left Democratic Front

Alliance of Friends

Trinamool Congress

அசாம் சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணி வென்றது?

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி

இடதுசாரி ஜனநாயக முன்னணி

நண்பர்கள் கூட்டணி

திரிணாமுல் காங்கிரஸ்

3. Which alliance has won the Kerala legislative assembly election?

Secular Progressive Alliance

Left Democratic Front

Alliance of Friends

National Democratic Alliance

கேரளா சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி வென்றது?

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி

இடதுசாரி ஜனநாயக முன்னணி

நண்பர்கள் கூட்டணி

தேசிய ஜனநாயக கூட்டணி

4. Which alliance has won the West Bengal legislative assembly election?

Secular Progressive Alliance

Left Democratic Front

Alliance of Friends

Trinamool Congress

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி வென்றது?

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி

இடதுசாரி ஜனநாயக முன்னணி

நண்பர்கள் கூட்டணி

திரிணாமுல் காங்கிரஸ்

5. Which country is hosting the G7 foreign ministers meeting in 2021?

Japan

Germany

UK

Australia

2021 ஆண்டில் ஜி 7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை எந்த நாடு நடத்துகிறது?

ஜப்பான்

ஜெர்மனி

இங்கிலாந்து

ஆஸ்திரேலியா

6. World Tuna Day is observed every year on

1. May 1

2. May 2

3. May 3

4. May 4

உலக டுனா தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. மே 1

2. மே 2

3. மே 3

4. மே 4

7. India and the UK have a Strategic Partnership since

2004

2005

2006

2007

இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையில் போர்த்திரஞ்சார்ந்த கூட்டு எந்த ஆண்டில் இருந்து உள்ளது?

2004

2005

2006

2007

 

           

DOWNLOAD  Current affairs -03 MAY- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us