TNPSC CURRENT AFFAIRS PDF –04th MAY 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 04 MAY 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC May Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

India

1. The National Human Rights Commission (NHRC) member Justice Prafulla Chandra Pant had been appointed as the acting chairperson of the Commission with effect from April 25.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) உறுப்பினர் நீதிபதி பிரபுல்லா சந்திர பந்த் ஆணையத்தின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. The Appointments Committee of the Cabinet has approved the appointment of Reserve Bank of India (RBI) executive director T Rabi Sankar as the fourth Deputy Governor of RBI.

ரிசர்வ் வங்கியின் நான்காவது துணை ஆளுநராக இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநர் டி.ரபி சங்கர் அவர்களை நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

3. Wipro regained its position as the 3rd largest Indian IT services company by surpassing HCL Technologies in terms of Market Capitalisation. TCS remains at the top of the list.

சந்தை மூலதன (Market-cap) அடிப்படையிலான இந்தியாவின் IT சேவை நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் HCL நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி மீண்டும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது விப்ரோ நிறுவனம். இந்த பட்டியலில் TCS நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.

International

4. The World Press Freedom Day is observed globally on 3 May every year. This year’s World Press Freedom Day theme is “Information as a Public Good”.

உலக பத்திரிகை சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 3 அன்று உலக அளவில் அனுசரிக்கப்படுகிறது. உலக பத்திரிகை சுதந்திர தினத்தின் இந்த ஆண்டுக்கான மையப்பொருள் “தகவல் என்னும் பொது சொத்து” ஆகும்.

5. The International Firefighters’ Day (IFFD) is observed on May 4 every year.

சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் (IFFD) ஒவ்வொரு ஆண்டும் மே 4 அன்று அனுசரிக்கப்படுகிறது.

6. The World Health Organization has listed Moderna’s Covid-19 vaccine for emergency use. This is the fifth vaccine to be given the WHO’s emergency listing. The other vaccines listed for emergency use by WHO are Pfizer BioNTech; AstraZeneca; Serum Institute of India; and Janssen.

உலக சுகாதார நிறுவனம் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டு பட்டியலில் சேர்த்துள்ளது. WHO இன் அவசரகால பயன்பாட்டு பட்டியலில் சேர்க்கப்படும் ஐந்தாவது கோவிட் -19 தடுப்பூசி இதுவாகும். WHO ஆல் அவசரகால பயன்பாட்டிற்காக பட்டியலிடப்பட்ட பிற தடுப்பூசிகள்: ஃபைசர் பயோஎன்டெக்; அஸ்ட்ராஜெனெகா; சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா; மற்றும் ஜான்சன் ஆகியவை ஆகும்

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Sports

7. The Badminton World Federation announced that India shuttler PV Sindhu and Canada’s Michelle Li have been nominated as athlete ambassadors for the International Olympic Committee’s (IOC) ‘Believe in Sport’ campaign aimed at preventing competition manipulation.

போட்டி கையாளுதலைத் தடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (IOC) ‘விளையாட்டை நம்பு’ என்கிற பிரச்சாரத்திற்கு தடகள தூதர்களாக இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் கனடாவின் மைக்கேல் லி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

8. Lewis Hamilton won the Portuguese Grand Prix.

போர்த்துகீசிய கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Who is the acting chairperson of the National Human Rights Commission?

H L Dattu

P C Pant

S A Bobde

Ranjan Gogoi

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் செயல் தலைவர் யார்?

எச் எல் தத்து

பி சி பந்த்

எஸ் ஏ போப்டே

ரஞ்சன் கோகோய்

2. Who has been nominated as athlete ambassadors for the ‘Believe in Sport’ campaign?

Mithali Raj

Smriti Mandhana

P V Sindhu

Mary Kom

‘விளையாட்டை நம்பு’ என்ற பிரச்சாரத்திற்கு தடகள தூதர்களாக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர்கள் யார்?

மிதாலி ராஜ்

ஸ்மிருதி மந்தனா

பி வி சிந்து

மேரி கோம்

3. Who was recently appointed as the fourth Deputy Governor of RBI?

Mahesh Kumar Jain

Michael Patra

M Rajeshwar Rao

T Rabi Sankar

ரிசர்வ் வங்கியின் நான்காவது துணை ஆளுநராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் யார்?

மகேஷ்குமார் ஜெயின்

மைக்கேல் பத்ரா

எம் ராஜேஸ்வர் ராவ்

டி ரபி சங்கர்

4. Which is the largest Indian IT services company in terms of Market Capitalisation?

WIPRO

TCS

HCL

INFOSYS

சந்தை மூலதனத்தின் அடிப்படையில் மிகப்பெரிய இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனம் எது?

WIPRO

TCS

HCL

INFOSYS

5. Which organisation launched the ‘Believe in Sport’ campaign?

ICC

IOC

IFF

WFDF

‘விளையாட்டை நம்பு’ என்கிற பிரச்சாரத்தை ஆரம்பித்த அமைப்பு எது?

ICC

IOC

IFF

WFDF

6. Which is the fifth vaccine to be given the WHO’s emergency use listing?

AstraZeneca

BioNTech

Janssen

Moderna

WHO இன் அவசர பயன்பாட்டு பட்டியலில் சேர்க்கப்பட்ட ஐந்தாவது தடுப்பூசி எது?

அஸ்ட்ராஜெனெகா

பயோஎன்டெக்

ஜான்சன்

மாடர்னா

7. The International Firefighters’ Day (IFFD) is observed every year on

1. May 2

2. May 3

3. May 4

4. May 5

சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. மே 2

2. மே 3

3. மே 4

4. மே 5

8. Who won the Portuguese Grand Prix in 2021?

Lewis Hamilton

Max Verstappen

Valtteri Bottas

Daniel Ricciardo

2021 இல் போர்த்துகீசிய கிராண்ட் பிரிக்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?

லூயிஸ் ஹாமில்டன்

மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்

வால்டேரி போடாஸ்

டேனியல் ரிச்சியார்டோ

9. The World Press Freedom Day is observed globally on

1. May 2

2. May 3

3. May 4

4. May 5

உலக பத்திரிகை சுதந்திர தினம் உலகளவில் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. மே 2

2. மே 3

3. மே 4

4. மே 5

           

DOWNLOAD  Current affairs -04 MAY- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us