TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 05 Apr 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC April Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
India
1.The central government has declared a public holiday on April 14, 2021, to commemorate Dr BR Ambedkar’s 130th birth anniversary.
டாக்டர் அம்பேத்கரின் 130 வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் மத்திய அரசு ஏப்ரல் 14, 2021 அன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது.
2.The Maharashtra government has declared an area at Amboli in Western ghats in Sindhudurg district, where a rare freshwater fish species – “Schistura Hiranyakeshi” was discovered, as a biodiversity heritage site.
மகாராஷ்டிரா அரசு சிந்துதுர்க் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள அம்போலியில் ஒரு பகுதியை பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவித்தது, அங்கு ஒரு அரிய நன்னீர் மீன் இனம் – “சிஸ்துரா ஹிரண்யகேசி” சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
3.National Maritime Day is observed every year on 5th April. It is the 58th edition of National Maritime Day in 2021.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 5ஆம் தேதி தேசிய கடல் தினம் அனுசரிக்கப்படுகிறது. 2021 ஆண்டில் தேசிய கடல் தினத்தின் 58 வது பதிப்பாகும்.
4.Rajasthan has become the 1st state to provide free health insurance to all under Mukhyamantri Chiranjeevi Swasthya Bima Yojana.
அனைவருக்கும் இலவச சுகாதார காப்பீடு வழங்கும் முதல் மாநிலம் ராஜஸ்தான் ஆகும். இது முக்கிய மந்திரி சிரஞ்சீவி ஸ்வஸ்திய பீமா யோஜனா என்னும் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
International
5.International Day of Conscience is celebrated all around the world on April 5th.
சர்வதேச மனசாட்சி தினம் ஏப்ரல் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1. Which state has become the 1st state to provide free health insurance?
Rajasthan
Gujarat
Maharashtra
Madhya Pradesh
இலவச சுகாதார காப்பீடு வழங்கும் முதல் மாநிலம் எது?
ராஜஸ்தான்
குஜராத்
மகாராஷ்டிரா
மத்தியப் பிரதேசம்
2. National Maritime Day is observed every year on
1. April 2
2. April 3
3. April 4
4. April 5
ஒவ்வொரு ஆண்டும் தேசிய கடல் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
1. ஏப்ரல் 2
2. ஏப்ரல் 3
3. ஏப்ரல் 4
4. ஏப்ரல் 5
3. International Day of Conscience is celebrated on
1. April 2
2. April 3
3. April 4
4. April 5
சர்வதேச மனசாட்சி தினம் என்று கொண்டாடப்படுகிறது?
1. ஏப்ரல் 2
2. ஏப்ரல் 3
3. ஏப்ரல் 4
4. ஏப்ரல் 5
4. Amboli, a biodiversity heritage site, is located in
Rajasthan
Gujarat
Maharashtra
Madhya Pradesh
பல்லுயிர் பாரம்பரிய தளமான அம்போலி எங்கு அமைந்துள்ளது?
ராஜஸ்தான்
குஜராத்
மகாராஷ்டிரா
மத்தியப் பிரதேசம்
5. “Schistura Hiranyakeshi” is a
Freshwater Fish
Saltwater Fish
Frog
None of the above
“சிஸ்துரா ஹிரண்யகேசி” என்பது ஒரு
நன்னீர் மீன்
உப்பு நீர் மீன்
தவளை
மேற்கூறிய எதுவும் இல்லை
6. Which of the following is the birth anniversary of Ambedkar?
1. April 12
2. April 13
3. April 14
4. April 15
பின்வருவனவற்றில் அம்பேத்கர் பிறந்த நாள் எது?
1. ஏப்ரல் 12
2. ஏப்ரல் 13
3. ஏப்ரல் 14
4. ஏப்ரல் 15